குறைந்த விலை கார் பட்டியல்..! Low Budget Cars
நம்மில் பலர்க்கு பல கனவுகள் இருக்கும்.. அதாவது வீடு கட்ட வேண்டும், மொபைல் வாங்க வேண்டும், பைக் வாங்க வேண்டும், சமூகத்தில் பெரிய ஆளாக ஆக வேண்டும் அன்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகள் இருக்கும். அந்த வகையில் நீங்கள் கார் வாங்க வேண்டும் என்று கனவு கண்டீர்களா? இருப்பினும் கார் வாங்குவதற்கெல்லாம் அதிக செலவாகுமென்று அச்சம் கொள்கிறீர்களா. அப்படியானால், கவலைய விடுங்கள் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்தது போல் குறைந்த விலை விற்பனை செய்யக்கூடிய கார் பட்டியல்களை இங்கு நாங்கள் பதிவு செய்துள்ளோம்.
பஜாஜ் குட் (Bajaj Qute):
இந்த bajaj qute காரின் விலை ரூ.2.48 லட்சம் விற்பனை செய்யப்படுகிறது. எஞ்சின் – 216cc, மைலேஜ் – 35kmpl கொண்டுள்ளது. உங்கள் பட்ஜெட்டுக்கு இந்த கார் ஏற்றதாக இருக்கும் என்றால் இந்த காரை வாங்குங்கள்.
வேகன் ஆர் விஎக்ஸ்ஐ (Wagon R VXI):
மாருதி நிறுவனம் 2009 மாடல் வேகன் ஆர் விஎக்ஸ்ஐ விற்கிறது. பெட்ரோல் எஞ்சினுடன் வரும் இந்த கார் ரூ .1,25,000 க்கு விற்பனைக்கு கிடைக்கிறது. 1,46,554 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளது.
Datsun Redi-GO:
இந்த Datsun Redi-GO காரின் விலை ரூ.2.79 லட்சம் லட்சம் விற்பனை செய்யப்படுகிறது. எஞ்சின் – 799 cc, மைலேஜ் – 22.7 kmpl கொண்டுள்ளது. உங்கள் பட்ஜெட்டுக்கு இந்த கார் ஏற்றதாக இருக்கும் என்றால் இந்த காரை வாங்குங்கள்.
வேகன் ஆர் விஎக்ஸ்ஐ (Wagon R VXI):
மாருதி நிறுவனம் 2009 மாடல் வேகன் ஆர் விஎக்ஸ்ஐ விற்கிறது. பெட்ரோல் எஞ்சினுடன் வரும் இந்த கார் ரூ.1,25,000 க்கு விற்பனைக்கு கிடைக்கிறது. 1,46,554 கி.மீ. தூரம் பயணம் செய்துள்ளது.
Renault Kwid:
இந்த Renault Kwid காரின் விலை ரூ.2.92 லட்சம் விற்பனை செய்யப்படுகிறது. எஞ்சின் – 799 cc, மைலேஜ் – 25.17 kmpl கொண்டுள்ளது. உங்கள் பட்ஜெட்டுக்கு இந்த கார் ஏற்றதாக இருக்கும் என்றால் இந்த காரை வாங்குங்கள்.
வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ (Wagon R LXI):
மாருதி சுசுகி நிறுவனம் 2006 மாடல் வேகன் ஆர் விஎக்ஸ்ஐ விற்கிறது. பெட்ரோல் எஞ்சினுடன் வரும் இந்த கார் ரூ.53,000 க்கு விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த கார் 98,807 கி.மீ. தூரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
Maruti Alto 800:
மைலேஜ் – 22.05 kmpl
எஞ்சின் – 796 cc
விலை – ரூ.2.94 லட்சம்
Maruti S-Presso:
மைலேஜ் – 21.4 kmpl
எஞ்சின் – 998 cc
விலை – ரூ.3.7 லட்சம்
Maruti Eeco:
மைலேஜ் – 16.11 kmpl
எஞ்சின் – 1196 cc
விலை – ரூ.3.8 லட்சம்
Maruti Celerio:
மைலேஜ் – 21.63 kmpl
எஞ்சின் – 998 cc
விலை – ரூ.4.41 லட்சம்
Maruti Wagon R:
மைலேஜ் – 21.79 kmpl
எஞ்சின் – 998 cc
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |