கேலி என்ற வார்த்தைக்கு இவ்வளவு பெயர்கள் இருக்கா..?

Advertisement

கேலி வேறு சொல்

வாசகர்களுக்கு வணக்கம்..! பெரும்பாலும் நம்மில் பலருக்கும் தினமும் ஏதாவது ஒரு தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதே சமயம் எப்படி தெரிந்து கொள்வது என்ற கேள்வியும் இருக்கும். அதனால் தான் எங்கள் பதிவில் தினமும் ஒரு பயனுள்ள தகவலை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக தான் இருக்கும். தினமும் ஒவ்வொரு பெயருக்கு பின் இருக்கும் வேறு பெயர்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதுபோல இன்று கேலி என்ற பெயரை எப்படி எல்லாம் அழைக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தூக்கம் என்பதை இப்படி எல்லாம் கூட சொல்லலாமா..

கேலி என்ற வார்த்தைக்கு வேறு பெயர்கள்: 

கேலி வேறு சொல்

பொதுவாக நம் அனைவருக்குமே ஒரு பெயர் இருக்கும். ஆனால் நம் வீட்டில் இருப்பவர்கள், நண்பர்கள் அந்த பெயரை மாற்றி அழைப்பார்கள். அதாவது அந்த பெயரை சுருக்கி அழைப்பார்கள்.

சில வீடுகளில் வெளியில் அழைப்பது ஒரு பெயராகவும், வீட்டில் அழைப்பது ஒரு பெயராகவும் இருக்கும். இப்படி மனிதர்களுக்கு மட்டும் தான் வேறு பெயர்கள் இருக்கிறது என்று நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் தினமும் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் பல பெயர்கள் இருக்கிறது.

உணவு என்பதற்கு வேறு சொல் என்ன தெரியுமா

அப்படி ஒரு வார்த்தை தான் கேலி. நாம் தெரிந்து கொண்ட செய்தியை வைத்து  நகையாடுதலையே கேலி என்று சொல்கின்றோம். கேலி என்னும் சொல் சங்க காலத்தில் இருந்து நையாண்டி என்னும் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல், சங்க காலத்தில் இதனை வசைப்பாட்டு என்றும் கூறுவார். கேலி என்ற சொல்லுக்கான வேறு பெயர்களை இங்கு காணலாம்.

கேலி வேறு சொல்

  • கிண்டல்
  • நக்கல்
  • நையாண்டி
  • பரிகாசம்
  • ஏளனம்
  • இகழ்ச்சி
  • எள்ளல்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement