சாசனம் வேறு சொல்
பொதுவாக நாம் நமது கருத்துக்களை மற்றவர்களுக்கு கூறுவதற்கு ஒரு மொழி தேவைப்படுகிறது. ஆனால் இந்த மொழிகளில் பல வகைகள் இருக்கிறது. மொழிகள் பல வகைகள் இருந்தாலும் நாம் பேசுவது தமிழ் மொழி தான். தமிழ் மொழிகளில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கும். அது போலவே ஒவ்வொரு வார்த்தைக்கும் பல வார்த்தைகள் இருக்கிறது. ஆனால் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளாமல் நமக்கு தெரிந்த வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தி இருப்போம். நீங்கள் மற்ற மொழிகளில் உள்ள வார்த்தைகளை தெரிந்து கொள்ளா விட்டாலும் நமது தாய்மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான மற்ற வார்த்தைகளை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் சாசனம் என்ற சொல்லிற்கான வேறு வார்த்தைகளை என்னவென்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சாசனம் என்றால் என்ன.?
ஒரு அமைப்பு அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவின் உரிமைகள், நம்பிக்கைகள் மற்றும் நோக்கங்களின் எழுத்துப்பூர்வ அறிக்கை தான் சாசனம் என்றழைக்கப்டுகிறது.
ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினரின் உரிமைகள், கோட்பாடுகள், குறிக்கோள்கள் அட
ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு ஒரு கப்பல், விமானம் போன்றவற்றை வாடகைக்கு விடுதல்.
குறிப்பிட்ட ஒரு பயன்பாட்டு நோக்கத்திற்காக அல்லது குழுவினருக்காகக் கப்பல், விமானம் முதலிய ஊர்திகளை வாடகைக்கு எடுத்து ஒப்பந்தம் செய்யப்படுகிறது.
சாசனம் வேறு சொல்:
- ஒப்பந்தம்
- தீர்வு
- உடன்படிக்கை
- ஒப்பந்தம்
- மாநாடு
- உடன்படிக்கை
- புரிதல்
- அரசாணை
மேகம் வேறு சொல் |
உதவி வேறு சொல் |
நடனம் வேறு சொல் |
கதிரவன் வேறு பெயர்கள் |
உலகம் வேறு பெயர்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |