சிம்மாசனம் வேறு சொல் என்ன தெரியுமா..?

Advertisement

Simmasanam Veru Sol 

நம்மால் ஒருநாள் முழுவதும் பேசாமல் இருக்க முடியுமா என்றால் அது முடியாத ஒரு செயல் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். அந்த வகையில் நாம் என்ன பேச நினைக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுவதற்காக தமிழ் என்ற ஒரு கருவியினை பயன்படுத்துகிறோம். ஒருவேளை தமிழ் தெரியவில்லை என்றால் ஆங்கிலம், இந்தி என நமக்கு தெரிந்த மொழிகளில் பேசுகிறோம். இவ்வாறு பார்க்கும் பட்சத்தில் தமிழை நம்முடைய கருத்துக்களை பேச்சு மற்றும் எழுத்துக்களால் தெரிவித்தாலும் கூட அதில் ஒரே எழுத்துக்கள் வேறு வேறு சொற்களும் கொண்டு இருக்கிறது.

ஆனால் இத்தகைய முறை என்பது நம்மில் எத்தனை பேருக்கும் தெரியும் என்பதில் தான் பெரிய சந்தேகமே இருக்கிறது. அதனால் நாம் அனைத்து வகையான சொல்லுக்கான அர்த்தம் மற்றும் வேறு சொற்களை தெரிந்துகொள்ளவில்லை என்றாலும் கூட நமக்கு தெரிந்த சொல்லுக்கு தெரிந்துக்கொள்வது நல்லது. எனவே இன்று சிம்மாசனம் என்ற சொல்லுக்கான அர்த்தம் மற்றும் வேறு சொல் என்ன என்பதை அறிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

சிம்மாசனம் வேறு சொல்:

சிம்மாசனம் என்ற சொல்லுக்கு மொத்தமாக 4 விதமான வேறு சொற்கள் உள்ளது.

  • அரியாசனம்
  • அரியணை
  • மன்னர் ஆசனம்
  • மன்னர் இருக்கை

Simmasanam Meaning in Tamil:

சிம்மாசனம் என்பது சிங்கத்தை அமர வைக்கும் ஒரு இடமாக கருதப்படுகிறது. அந்த வகையில் இங்கு சிங்கம் என்பது விலங்கினை குறிக்கமால் ஒரு நாட்டினை ஆளும் திறனும், வீரமும் இருக்கும் ஒரு மனிதனை குறிக்கிறது.

ஆகவே இப்படிப்பட்ட தகுதியினை உடைய ஒரு நபர் சிங்கத்தினை அமரும் இடமாக கொண்டிருக்கும் இந்த சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பார். அந்த சிம்மாசனம் என்பது மன்னரின் ஆசனம் என்றும் அழைக்கப்படுகிறது.

எனவே சிம்மாசனம் என்ற சொல் ஆங்கிலத்தில் Throne என்று அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக:

நமது நாட்டு மன்னர் இன்று அரியணையில் அமர்ந்து நீதி வழங்க உள்ள காரணத்தினால் அனைவரும் விரிவாக அரண்மனைக்கு செல்லலாம் வாருங்கள்.

ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. 
கதிரவன் வேறு பெயர்கள்..
உலகம் வேறு பெயர்கள்
கடலுக்கு வேறு பெயர் என்ன
நிலா வேறு பெயர்கள்
கிளி வேறு பெயர்கள்
யானை வேறு பெயர்கள்

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement