எல்பிஜி சிலிண்டர் விலை இன்று 2022 | LPG Gas Cylinder Price in Tamil 2022

Advertisement

எல்பிஜி சிலிண்டர் விலை இன்று 2022

சமையலுக்கு அதிகளவு பயன்படுத்தும் சமையல் எரிவாய்வு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிலிண்டர் விலையில் வேறுபாடுகள் உள்ளது. அந்த வகையில் உங்கள் மாவட்டத்திற்கு சிலிண்டரின் விலை எவ்வளவு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

எல்பிஜி சிலிண்டர் விலை 2022 – LPG Gas Cylinder Price in Tamil 2022:-

மாவட்டம் LPG கேஸ் சிலிண்டர் விலை 2022
சென்னை  ₹ 1,068.50
அரியலூர் ₹ 1,090.50
கோயம்புத்தூர் ₹ 1,082.00
கடலூர்  ₹ 1,089.00
தருமபுரி ₹ 1,091.00
திண்டுக்கல்  ₹ 1,095.00
ஈரோடு ₹ 1,087.50
காஞ்சிபுரம்  ₹ 1,068.50
கன்னியாகுமரி ₹ 1,137.00
கரூர்  ₹ 1,107.50
கிருஷ்ணகிரி ₹ 1,048.50
மதுரை ₹ 1,094.00
நாகப்பட்டினம் ₹ 1,074.00
நாமக்கல் ₹ 1,099.50
நீலகிரி ₹ 1,099.50
பெரம்பலூர் ₹ 1,108.50
புதுக்கோட்டை  ₹ 1,099.00
ராமநாதபுரம் ₹ 1,102.50
சேலம் ₹ 1,086.50
சிவகங்கை ₹ 1,108.00
தேனி ₹ 1,110.50
தென்காசி ₹ 1,131.00
தஞ்சாவூர் ₹ 1,089.00
திருவாரூர் ₹ 1,074.00
திருச்சி ₹ 1,099.00
திருநெல்வேலி ₹ 1,118.50
திருப்பூர் ₹ 1,090.50
திருவள்ளூர் ₹ 1,068.50
திருவண்ணாமலை ₹ 1,068.50
வேலூர்  ₹ 1,090.00
விழுப்புரம்  ₹ 1,070.00
விருதுநகர் ₹ 1,094.00

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 இன்று சென்னையில் பெட்ரோல் விலை

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information In Tamil
Advertisement