சோம்பல் என்பதை இப்படி கூட சொல்லலாமா.!

Advertisement

சோம்பல் வேறு சொல்

பொதுவாக நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அதனை நாம் அறிந்திருக்க மாட்டோம். அது போல ஒவ்வொரு வார்த்தைக்கும் வேறு வார்த்தைகளும் இருக்கிறது. மனிதர்களுக்கு வைக்கும் பெயர்களையே இரு பெயர்களாக வைப்போம். அதாவது சான்றிதழில் ஒரு பெயரும், கூப்பிடுவதற்கு பெயரும் வைப்பார்கள். அது போல் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கும் பல அர்த்தங்கள் இருக்கிறது. அதனால் தான் இந்த பதிவில் சோம்பல் என்பதற்கான வேறு சொற்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சோம்பல் என்றால் என்ன.?

மனிதர்களுக்கு ஏற்படும் உணர்வுகளில் சோர்வும் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து வேலை செய்து விட்டு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று தோன்றுவதை தான் சோம்பல் என்று கூறுகிறோம்.

அதாவது பணிகளை செய்ய முடியாத நிலை, ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படும் உணர்வாக சோம்பல் தோன்றுகிறது.

சோம்பல் என்பது எந்த வேலையும் செய்ய முடியாமல் உடலில் பலவீனம் ஏற்படும். மேலும் எப்பொழுதும் ஓய்வு எடுக்க வேண்டும் என்று தோன்றும். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்பட கூடியதை தான் சோம்பல் என்று கூறுகிறோம்.

சோம்பல் வேறு சொற்கள்:

சோம்பேறி

தூங்குமூஞ்சி

சுறுசுறுப்பு இல்லாதவன்

அசதி

களைப்பு

அயர்வு

தளர்ச்சி

சலிப்பு

மந்தம்

மேல் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் சோம்பல் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

ஒரு சொல் பல பொருள் தரும் சொற்கள்.. 
கதிரவன் வேறு பெயர்கள்..
உலகம் வேறு பெயர்கள்
கடலுக்கு வேறு பெயர் என்ன
நிலா வேறு பெயர்கள்
கிளி வேறு பெயர்கள்
யானை வேறு பெயர்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement