சோலார் பேனல் விலை 2024 | Solar Panel Price List
சூரிய மின்னாற்றல் என்பது சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை பெறுவதாகும். அதாவது பகல் நேரத்தில் சூரிய ஒளியில் இருந்து மின் ஆற்றலை சேமித்து நாம் மின்சாரமாக பயன்படுத்தலாம் இதனைத்தான் ஆங்கிலத்தில் Solar System என்று சொல்வார்கள். இப்போதேல்லாம் பல நேரங்களில் பல காரணங்களினால் மின்தடை ஏற்படுகிறது. இந்த மின்தடையை சமாளிக்க இன்வெட்டர் கருவி இருக்கிறது என்றாலும். அந்த கருவியில் பவர் ஏற்றுவதற்கு மின்சாரம் தேவைப்படும். ஆகவே கரண்டு எப்போ வரும் என்று காத்திருக்க வேண்டியதாக இருக்கும். ஆனால் சோலார் மின் உற்பத்தி என்பது அப்படி கிடையாது. மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து நாம் சோலார் பேனலில் மின்சாரத்தை சேமித்து தேவைப்படும் போது நாம் உபயோகித்துக்கொள்ளலாம். இதன் காரணமாக பலரது வீட்டில் சூரிய ஒளியில் மின்சாரத்தை சேமிக்கக்கூடிய சோலார் பேனலை வைத்து பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இந்த சோலார் பேனல் சந்தைகளில் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை பற்றி இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
குறிப்பு: சந்தை விலையில் மாற்றம் இருக்கலாம்
Tata Solar Panel Price List 2024:
வாட்டேஜ்கள் (Wattages) | சோலார் பேனல் விலை | ஒரு வாட்ஸ் விலை |
50W Tata Solar Panel | ₹ 2400 | Rs. 48/w |
75W Tata Solar Panel | ₹ 3600 | Rs. 48/w |
100W Tata Solar Panel | ₹ 4000 | Rs. 40/w |
200W Tata Solar Panel | ₹ 8000 | Rs. 40/w |
250W Tata Solar Panel | ₹ 8750 | Rs. 35/w |
295W Tata Solar Panel | ₹ 8850 | Rs. 30/w |
300W Tata Solar Panel | ₹ 9000 | Rs. 30/w |
305W Tata Solar Panel | ₹ 9150 | Rs. 30/w |
315W Tata Solar Panel | ₹ 9450 | Rs. 30/w |
320W Tata Solar Panel | ₹ 10240 | Rs. 32/w |
325W Tata Solar Panel | ₹ 10400 | Rs. 32/w |
330W Tata Solar Panel | ₹ 10560 | Rs. 32/w |
சோலார் பேனல் விலை 2024:-
வாட்டேஜ்கள் (Wattages) | சோலார் பேனல் விலை |
1 kW Tata Solar System | ரூ.75,000 முதல் ரூ.85,000 |
2 kW Tata Solar System | ரூ.1,50,000 முதல் ரூ.1,70,000 |
3 kW Tata Solar System | ரூ.1,89,000 முதல் ரூ.2,15,000 |
4 kW Tata Solar System | ரூ.2,52,000 முதல் ரூ.2,85,600 |
5 kW Tata Solar System | ரூ.3,15,000 முதல் ரூ.3,57,000 |
10 kW Tata Solar System | ரூ.5,31,000 முதல் ரூ.6,07,000 |
இதுபோன்று பல பயனுள்ள தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | www.pothunalam.com |