ஜெனரேட்டர் தமிழ் சொல் | Generator Tamil Sol

Generator Tamil Sol

ஜெனரேட்டர் தமிழ் சொல் என்ன | Generator Tamil Sol in Tamil

நாம் பேசுகின்ற அனைத்து மொழிகளிலும் வடமொழி சொற்கள் கலந்து பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். அது போன்று நாம் உச்சரித்து பேசும் அனைத்து வார்த்தைகளுக்கும் அதனுடைய தமிழ் அர்த்தம் எல்லோருக்கும் தெரியும் என்று சொல்லிவிட முடியாது. இந்த பதிவில் ஜெனரேட்டர் என்ற வார்த்தைக்கு என்ன தமிழ் சொல் (ஜெனரேட்டர் தமிழ் சொல்) என்பதை படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

ஜன்னல் தமிழ் சொல்

ஜெனரேட்டர் தமிழ் சொல் | jenarettar tamil sol:

இப்போது அனைத்து பெரிய பெரிய ஷாப்பிங் மால், தியேட்டர், ரெடிமேட் ஸ்டார், அலுவலகம் போன்ற அனைத்து இடங்களிலும் ஜெனரேட்டர் வசதி வந்துவிட்டது. மின்சாரம் இல்லாமல் எந்த ஒரு வேலையினையும் நாம் விரைவில் செய்ய முடியாது.

Generate ஈன் 
Generator ஈன் பொறி 
Elctricity Generator மின்விசை ஈன்பொறி 
A.C Generator மாறலை ஈன்பொறி 
D. C Generator நேரலை ஈன்பொறி 
Gas Generator வளிம ஈன்பொறி 
Gas Generator (water to carbide)வளிம ஈன்பொறி (நீருடன் கரி)
Gas Generator (carbide to water)வளிம ஈன்பொறி (கரியுடன் நீர்)
Portable Generator எடுப்பு வகை ஈன்பொறி 

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com