ஜோடி வேறு சொல் | Jodi Veru Sol in Tamil
நாம் அனைவருக்குமே ஒரு மாதிரியான ஆசை ஆர்வம் ஆகியவை இருக்குமா..? என்றால் இல்லை என்பதே உண்மை. அதாவது ஒரு சிலருக்கு சமைப்பதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு நடனம், பாடல் பாடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். அதேபோல தான் ஒரு சிலருக்கு இந்த உலகில் உள்ள அனைத்து தகவலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிக அளவு இருக்கும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்வோம். ஆனால் அது சரியான தகவலைகளை நமக்கு அளிக்குமா என்றால் அது சிறிய சந்தேகம் தான். அதனால் தான் அப்படிப்பட்ட ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் நோக்கத்தில் இன்றைய பதிவில் ஜோடி என்ற சொல்லுக்கான வேறு சொற்கள் என்னென்ன என்பதை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஜோடி என்றால் என்ன..?
ஜோடி என்பது வடமொழிச் சொல்லாகும். தமிழில் அது சோடி என திரிபடைந்து காணப்படுகின்றது. ஜோடி என்பது பெயராகவும் வினையாகும் வரக்கூடிய சொல்லாகும்.
பெயராக வரும் போது இணை என்று பொருள்படும். வினையாக வரும் போது அலங்கரி என்று பொருள்படும். அதாவது ஜோடி என்ற சொல்லானது ஜோட் என்ற உருது சொல்லில் இருந்து தோன்றியது என்ற கருத்தும் காணப்படுகின்றது.
ஜோட் என்றால் இரட்டை அல்லது இரண்டின் கூட்டு என்று பொருள்படும் அதே பொருளையே ஜோடி என்ற சொல்லும் பெறுகின்றது. இரண்டு ஒரே தன்மையுடைய பொருட்கள் சேரும் போது அதை நாம் ஜோடி என்கிறோம்.
உதாரணமாக மனம் ஒருமித்த காதலர் இருவர் ஒன்று சேரும் போது அவர்களை நாம் ஜோடி என்கிறோம் அதோடு காலணிகள் இரண்டையும் ஜோடி என்றே அழைக்கின்றோம்.
இவ்வாறு ஜோடி என்ற சொல் தமிழ்ப்பயன்பாட்டில் காணப்படுகின்றது. இவ்வாறான ஜோடி என்ற சொல்லுக்கு இணையான வேறு சொற்களும் காணப்படுகின்றன அவை என்னென்ன சொற்கள் என்று இங்கு விரிவாக காணலாம் வாங்க.
ஜோடி வேறு சொல்:
- இணை
- கூட்டு
- இரட்டை
- சோடி
- ஜதை
இது போன்ற வேறு சொற்களாலும் ஜோடி தமிழ் மொழியில் குறிப்பிடப்படுகிறது.
| மகிழ்ச்சி என்பதை இப்படியெல்லாம் கூட கூறுவார்களா இது தெரியாம போச்சே |
| மேகம் வேறு சொல் |
| உதவி வேறு சொல் |
| நடனம் வேறு சொல் |
| கதிரவன் வேறு பெயர்கள் |
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |














