தமிழ் நகைச்சுவை விடுகதைகள் | Nagaisuvai Vidukathai in Tamil

Advertisement

தமிழ் நகைச்சுவை விடுகதைகள்

நம் முன்னோர்களின் காலத்தில் கரண்ட் வசதி இருக்காது. அப்போது மாலை நேரங்களில் தெருவில் உள்ளவர்கள் வாசலில் உட்கார்ந்து பேசும் பழக்கம் இருந்தது. அப்போது நம் தாத்தா பாட்டிகள் யாரும் இருந்தால் விடுகதை சொல்லுவார்கள். அதற்கான விடையை நாம் சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் இன்றைய காலத்தில் யாரும் நாலு சுவரை விட்டு வெளியே வருவதில்லை. கையிலே போன் உள்ளது அதனை தான் நாள் முழுவதும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் நம் பள்ளியில் படிக்கும் போது பாட புத்தகத்தில் விடுகதைகள் வந்திருக்கும். அதற்கான பதிலை நாமே யோசிப்போம். இல்லையென்றால் நம் அம்மா, அப்பாவிடம் கேட்போம். அவர்களுக்கு தெரிந்தால் சொல்லுவார்கள். அனால் இந்த விடுகதைகள் பள்ளி பருவத்திலேயே முடிந்திருக்கும். அதனை ஞாபகப்படுத்தும் வகையில் தமிழ் நாகசுவை விடுகதைகளை பற்றி அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Nagaisuvai Vidukathai in Tamil:

  1. ஓடோடும் சங்கிலி, உருண்டோடும் சங்கிலி, பள்ளத்தை கண்டால் பாய்ந்தோடும் சங்கிலி. அது என்ன?

விடை: தண்ணீர்

2. தேவையில்லாத விளக்கு, அது என்ன?

விடை: சூரியன்

3. உண்டதை நினைப்பான், உதையை மறப்பான், உயிரையும் கொடுப்பான். அது என்ன?

விடை: நாய்

4. ஒற்றைக்கால் நாராயணன், ஓடை மீன் பிடிக்கிறான். அது என்ன?

விடை: கொக்கு

5. கால் இல்லாத கள்வன், கால் உள்ளவனை பிடித்தான், தலை இல்லாதவன் அதை பார்த்து கலகலவென்று சிரித்தான். அவர்கள் யார்?

விடை: பாம்பு, தவளை, நண்டு

6. செடியை உலுக்குகிறது ஒரு குருவி, செடியோடும் போகுது ஒரு குருவி, குட்டையை குழப்பது ஒரு குருவி, குட்டையோரம் போகுது ஒரு குருவி. அவர்கள் யார்?

விடை: வெள்ளாடு, செம்மறி ஆடு, எருமை, பசு.

7. அண்ணனை கண்டால் கோபம் தம்பியை கண்டால் சிரிப்பு அது என்ன.?

விடை: சூரியன், சந்திரன்

8. அதோ ஓடுகிறான் ஒருவன், அவன் காலடி தெரியவில்லை

விடை:

9. அதோ போகிறான் சின்ன பையன் அவன் போகும் தடம் தெரியவில்லை.?

விடை: எறும்பு

10. அடித்த இடத்திலே தினமும் இருப்பார் அனைவரும் தினமும் பார்ப்பார்

கணவன் மனைவி கடி ஜோக்ஸ்

விடை: காலண்டர்

11. அக்காள் விதத்தை முத்து அள்ள முடியாத முத்து

விடை: கோலம்

12. அடித்தாலும் விலகாது, அணைத்தாலும் நிற்காது.?

விடை: தண்ணீர்

13. அடித்தால் அழுவான், பிட்டால் சிரிப்பான்

விடை: தேங்காய்

14. இருட்டில் எழுவார் எங்கள் தாத்தா, பானையை உருட்டுவார் தாத்தா. அது என்ன?

விடை: பூனை

15. உச்சாணி மரத்திலே உயர்ந்த கிளையிலே பட்டாணி இருந்து பார்த்து விட்டது. அது என்ன?

விடை: அணில்

16. பாரினில் பரவாத கொக்கு, பாயாத வேங்கை. அது என்ன?

விடை: குதிரை

17. கணக்கால் தண்ணீரில் கரடி நீச்சல் போடுது. அது என்ன?

விடை: தவளை

18. அத்திக்கட்டை முல்லெடுத்து அடைப்பாருமில்லை. அழகான பூ எடுத்து முடிபாரும் இல்லை. அது என்ன?

விடை: சேவல்

18. அது ஓர் அழகு தேவதை. ஆடும் தேவதை. அது என்ன?

விடை: மயில்

19. அவள் ஒரு பாடகி, ஆனால் பெண்ணல்ல. அது யார்?

விடை: குயில்

20. அம்பாளத்தில் ஆடும் அழகு கண்ணன். அது என்ன?

விடை: மயில்

வயிறு குலுங்க சிரிக்க வைக்க சில கடி ஜோக்ஸ்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement