ஹாய் நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் தமிழ் வார்த்தைகளை பற்றி பார்க்க போகிறோம். தமிழ் வார்த்தைகள் அவருக்கும் தெரியும் ஆனால் சின்ன சின்ன குழந்தைகளுக்கு கற்று கொண்டும் போது நாம் சில இடத்தில் தடுமாறுவோம். அப்படி தடுமாறும் பட்சத்தில் இந்த பதிவு உதவியாக இருக்கும். ஒவ்வொரு வீட்டில் இருக்கும் குழந்தைக்களுக்கு தினமும் தமிழ் வார்த்தைகளை கற்றுகொண்டுங்கள். இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு தமிழ் என்ற வார்த்தை மட்டும் தான் தெரிகிறது அதன் முழுமையான வார்த்தைகளும் தெரியவில்லை அதற்கு என்ன அர்த்தம் என்றும் புரியவில்லை. இப்போது உள்ள பிள்ளைகளுக்கு ஆங்கிலம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு தமிழ் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வாங்க இப்போது தமிழ் வார்த்தைகளை பற்றி படித்தறிவோம்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>