தெலுங்கானாவில் எத்தனை மாவட்டங்கள் உள்ளது தெரியுமா..?

Advertisement

தெலுங்கானா மாவட்டங்கள்

நம்மில் பலபேருக்கு உள்ள கேள்வி தான் இது பொதுவாக தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் உள்ளது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும் அல்லது குழப்பமானாக இருக்கும். காரணம் தமிழ் நாட்டில் 38  மாவட்டங்களை இப்போது ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரித்துள்ளார்கள். அதனால் இந்த கேள்விகளும் குழப்பங்களும் வருகின்றது.

அதே போல் தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் உள்ளது என்று தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம் பொதுவாக சிலர் பொது அறிவுகளை தெரிந்துகொள்ள விரும்புவார்கள் சிலர் அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள் அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் எத்தனை மாவட்டங்கள் உள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

தெலுங்கானா மாவட்டங்கள்:

எண்  பெயர்கள் 
01 அடிலாபாத்
02 பத்ராத்ரி கோத்தகுடேம்
03 ஹனுமகொண்டா
04 ஹைதராபாத்
05 ஜக்தியால்
06 ஜாங்கோவான்
07 ஜெய்சங்கர் பூபாலபள்ளி
08 ஜோகுலாம்பா கத்வால்
09 காமரெட்டி
10 கரீம்நகர்
11 கம்மம்
12 கோமரம் பீம் ஆசிபாபாத்
13 மஹ்பூபா
14 மகபூப்நகர்
15 மஞ்சேரியல்
16 மேடக்
17 மேய்ச்சல்-மல்கஜ்கிரி
18 mulugu
19 நாகர் கர்னூல்
20 நல்கொண்டா
21 நாராயன்பெட்
22 நிர்மல்
23 நிஜாமாபாத்
24 பெத்தப்பள்ளி
25 ராஜன்னா சிர்சில்லா
26 ரங்க ரெட்டி
27 சங்கரெட்டி
28 சித்தி பேட்டை
29 சூர்யா பேட்டை
30 விகாராபாத்
31 வானபர்த்தி
32 வாரங்கல்
33 யாதாத்ரி புவனகிரி

 

தமிழ்நாடு மாவட்டத்தில் பெயர்கள் தெரிந்துகொள்ள ⇒ மாவட்டம் எத்தனை

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement