தௌ-ல் ஆரம்பிக்கும் சொற்கள்
நம் நாட்டில் அதிகமாக பேசுகின்ற மொழியாக தமிழ் மொழி இருக்கிறது. இதனை பற்றி நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அதுமட்டுமில்லமல் நமது தாய்மொழியை பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தமிழ் வார்த்தைகளை பல வார்த்தைகளால் அழைக்கலாம், ஆனால் அர்த்தம் ஒன்றாக தான் இருக்கும். அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் வார்த்தைகளுக்கான நிறைய சொற்களை பார்த்து வருகிறோம். அது போல பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பாட புத்தகத்தில் அ-வில் ஆரம்பிக்கும் சொற்கள் என்று எல்லா எழுத்துக்களிலும் உள்ள சொற்களாக வந்திருக்கும். அந்த வகையில் அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் தௌ வரிசை சொற்களை பார்ப்போம்.
தௌ-ல் ஆரம்பிக்கும் சொற்கள்:
தௌசருமியம் |
தௌட்டகம் |
தௌதசிலம் |
தௌராத்துமியம் |
தௌர்ப்பல்லியம் |
தௌற்பல்லியம் |
தௌலேயம் |
தௌவாரிகன் |
தௌகித்திரன் |
தௌகித்திரி |
தௌசாரம் |
தௌத்தியம் |
தௌதசிலம் |
தௌதம் |
தௌதிகம் |
தௌர்ப்பல்லியம் |
தௌர்ப்பாக்கியம் |
தௌரிதம் |
தௌரிதகம் |
தௌரீதகம் |
தௌலம் |
தௌலிகன் |
தௌலேயம் |
தௌவல் |
தௌவாரிகன் |
தௌவுத்தல் |
தௌவை |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today useful information in tamil |