த் எழுத்து வரும் சொற்கள் – த் words in Tamil
பொதுவாக குழந்தைகள் பேச ஆரம்பம் ஆகிவிட்டது என்றால் உடனே அந்த குழந்தைகளுக்கு வீட்டிலேயே சில தமிழ் வார்த்தைகளை சொல்லி தருவது வழக்கம். அவ்வளவு ஏன் சின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டின் சுவரில் சில படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். ஆனால் இப்போது அப்படி இல்லை குழந்தை பேச ஆரம்பம் ஆவதற்கு அதன் கையில் ஒரு போன் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை பார்த்தால் தான் வீட்டில் சாப்பாடு கூட சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அனைத்தும் மாறிவிட்டது. பொதுவாக சில விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு முன்பு அதன் அடுத்தபடியாக இருப்பதை கற்றுக்கொள்வது மிகவும் தவறு. ஆகவே வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு தொடக்கத்தில் கற்றுக்கொள்ளும் வார்த்தைகளை பற்றி பார்க்கலாம்.
முன்பு புத்தகம் வாங்கிக் கொடுத்து சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை அனைவருமே ஸ்மார்ட் போன் மூலம் தான் அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள். ஆகவே அதில் நீங்கள் க, கா சா போன்ற வார்த்தைகளை தான் கற்றுக் கொள்வார்கள். அப்படி கற்றுக்கொள்ளும் போது அதில் வரும் சில வார்த்தைகளுக்கு நிறைய வார்த்தைகள் இருக்கும் ஆகவே அதனை பற்றி பார்க்கலாம் வாங்க..!
த் எழுத்து வரும் சொற்கள்:
கத்தி | முத்து |
வாத்து | காத்து |
பார்த்து | சுத்தியல் |
நத்தை | பத்து |
மத்து | பருத்தி |
கருத்து | புத்தகம் |
கத்திரிக்காய் | மீன்கொத்தி |
கொத்தமல்லி | சிறுத்தை |
நெத்திலிமீன் | பத்தி |
கார்த்தி | சிரித்தேன் |
சத்துக்கள் | சத்துமாவு |
முத்தம் | கொத்தவரங்காய் |
க் எழுத்து வரும் சொற்கள்
மூக்கு | நாக்கு |
கொக்கு | முறுக்கு |
தக்காளி | சக்கரம் |
ஊக்கு | பாக்கு |
சறுக்கு | ஒலிபெருக்கி |
முக்காலி | காக்க (காகம்) |
தேக்குமரம் | பாக்குமரம் |
பக்கத்துவீட்டு | தக்காளி |
கத்திரிக்காய் | சுண்டைக்காய் |
வெள்ளரிக்காய் | அவரைக்காய் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |