நீர் வேறு பெயர்கள் – Water is another name in tamil
தண்ணீர் மனித வாழ்வின் ஆதாரம் ஆகும். இதனை அழகாக திருவள்ளுவர் “நீரின்றி அமையாது உலகு” என கூறியுள்ளார். மழையாகப் பெய்வதும், ஆற்றில் ஓடுவதும், குளத்தில் இருப்பதும், கடலாக இருப்பதும், ஒரு கலத்தில் இருந்து ஒரு கலத்தில் ஊற்றக்கூடியதும் ஆன நிறமற்ற பொருள். உயிர்வாழ்வுக்கு இன்றியமையாத அடிபப்டைப் பொருள்.
இவுலகில் அனைத்து விதமான தேவைகளுக்கும் நீர் அவசியமாகின்றது. உலகில் உள்ள நீரான நன்னீர், உவர்நீர், சவர்நீர் போன்ற நீரின் வகைகள் திண்மம், திரவம், வாயு என மூன்று நிலைகளில் காணப்படுகின்றன. இவ்வாறு சிறப்புடைய இயற்கை அன்னையின் கொடையான நீரானது பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது. அவற்றில் சில பெயர்களை இங்கு நாம் படித்தறியலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாட்டு வேறு பெயர்கள்
நீரின் வேறு பெயர்கள்:
- புனல்
- விசும்பு
- தண்ணீர்
- ஜலம்
- அம்பு
- அறல்
- அனலாற்றி
- நீர்மம்
- திரவம்
- தீர்த்தம்
- நீர்
- அப்பு
- அம்
- அம்பணம்
- அம்பு
- அமுதகம்
- அமுது
- அயம்
- அரி
- அலம்
- அலர்
- அளகம்
- அளறு
- அறல்
- அனலாற்றி
- ஆப்பு
- ஆபம்
- ஆருவம்
- ஆலம்
- ஆழி
- இதடி
- இதம்
- இரை
- உதகம்
- உதம்
- உதுக்கம்
- உந்தி
- உலம்
- உவரி
- ஓமி
- கஞ்சம்
- கம்
- கமலம்
- கருப்புரம்
- கவந்தம்
- காலாயம்
- கீரம்
- குசம்
- கையம்
- கோ
- கோமலம்
- சடாக்காரி
- சம்பரம்
- சரம்
- சரலகம்
- சலம்
- சலிலம்
- சிந்து
- சிவம்
- சீதம்
- சூமம்
- செம்மல்
- தகடி
- தாமரம்
- தாரம்
- தோணி
- தோயம்
- நலிதம்
- நளினம்
- நாரம்
- நீசகம்
- நீரம்
- நீவரம்
- நெருப்புக்கிரை
- பயசம்
- பயசு
- பயம்
- பயன்
- பாணி
- பாணிதம்
- பாதம்
- பாயம்
- பாவனி
- பீவை
- புணம்
- புயல்
- புனல்
- புனை
- பூதம்
- பேயம்
- பேரை
- மது
- மாபகம்
- மாரி
- மேகம்
- மை
- யா
- வசி
- வயம்
- வருணம்
- வலாகம்
- வளம்
- வாணி
- வாள்
- வாசம்
- வாயம்
- வார்
- வார்த்தரம்
- வாரி
- வாருவகை
- விடம்
- வேது
- இலைஞ்சி
- பண்ணை
- ஏல்வை
- குண்டம்
- அலந்தை
- பொய்கை
- வலயம்
- சுனை
- சிறை
- பட்டம்
- உடுவை
- பயம்பு
- படுகர்
- குட்டம்
- தாங்கல்
- கோட்டகம்
- ஏரி
- உவளகம்
- மடு
- ஓடை
- படு
- தடம்
- வாவி
- தடாகம்
- ஆவி
- சூழி
- கிடங்கு
- சலதரம்
- கேணி
- பணை
- கயம்
- பல்வலம்
- நளினி
- இலந்தை
- மூழி
- குழி
- குளம்
- தண்ணி
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அர்ஜுனனின் வேறு பெயர்கள்
இதுபோன்று பெயர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | பெயர்கள் |