மாருதி கார் விலை பட்டியல் | Maruti Suzuki Cars Price

மாருதி கார் விலை

மாருதி சுசுகி கார்களின் விலை நிலவரம்..!

1981-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாருதி நிறுவனம் தொடங்கப்பட்டது அதனை தொடர்ந்து 1983-ஆம் ஆண்டு முதல் உற்பத்தி தொடங்கப்பட்டது. மாருதி நிறுவனம் சுசுகி ஆல்டோ மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாருதி 800 காரை தான் முதன் முதலில் வெளியிட்டது. இந்த மாடல் வெளியிடப்படும் போது இது தான் மாடர்ன் காராக இருந்தது. இந்த மாருதி சுசுகி கார் நிறுவனம் இந்தியாவில் பல வகையான மாடல் கார்களை விற்பனை செய்கிறது. ஆகவே நீங்கள் மாருதி சுசுகி நிறுவனம் விற்பனை செய்யும் கார்களின் விலை பட்டியல்களை பற்றி தெரிந்து கொள்ள நினைக்கின்றிர்களா? அப்படி என்றால் எந்த பதிவு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இந்த பதிவில் சென்னையில் விற்பனை செய்யப்படும் மாருதி சுசுகி கார் விலை பட்டியல்களை பதிவு செய்துள்ளோம் அதனை படித்து பயன்பெறுங்கள் நன்றி.

மாருதி கார் விலை பட்டியல்:-

மாருதி கார் மாடல் மாருதி கார் விலை பட்டியல்
மாருதி பாலினோ Rs.6.35 – 9.49 லட்சம்
மாருதி ஸ்விப்ட் Rs.5.90 – 8.77 லட்சம்
மாருதி விட்டாரா பிரீஸ்ஸா Rs.7.69 – 11.34 லட்சம்
மாருதி எர்டிகா Rs.8.12 – 10.85 லட்சம்
மாருதி டிசையர் Rs.6.09 – 9.13 லட்சம்
மாருதி வாகன் ஆர் Rs.5.39 – 7.10 லட்சம்
மாருதி செலரியோ Rs.5.15 – 6.94 லட்சம்
மாருதி ஆல்டோ 800 Rs.3.25 – 4.95 லட்சம்
மாருதி எஸ்-கிராஸ் Rs.8.80 – 12.77 லட்சம்
மாருதி எஸ்-பிரஸ்ஸோ Rs.3.85 – 5.56 லட்சம்
மாருதி எக்ஸ்எல் 6 Rs.10.14 – 12.02 லட்சம்
மாருதி சியஸ் Rs.8.87 – 11.86 லட்சம்
மாருதி இக்னிஸ் Rs.5.25 – 7.62 லட்சம்
மாருதி இகோ Rs.4.53 – 5.88 லட்சம்
மாருதி ஆல்டோ 800 tour Rs.3.91 – 3.97 லட்சம்
மாருதி இகோ கார்கோ Rs.4.68 – 6.05 லட்சம்
மாருதி எர்டிகா tour Rs.9.55 லட்சம்
மாருதி super carry Rs.4.63 – 5.83 லட்சம்
மாருதி ஸ்விஃப்ட் டிசைர் டூர் Rs.6.05 – 7.04 லட்சம்
மாருதி ஜிம்னி Rs.10.00 லட்சம்
மாருதி எக்ஸ்எல் 6 2022 Rs.10.00 லட்சம் (அறிமுக எதிர்பார்ப்பு மே 15, 2022)
மாருதி எர்டிகா 2022 Rs.8.00 லட்சம் (அறிமுக எதிர்பார்ப்பு ஜூன் 12, 2022)
மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2022 Rs.8.00 லட்சம் (அறிமுக எதிர்பார்ப்பு ஆகஸ்ட் 15, 2022)
மாருதி ஸ்விப்ட் ஹைபிரிடு Rs.10.00 லட்சம் (அறிமுக எதிர்பார்ப்பு செப் 01, 2022)

 

கார் மாடல்கள் | கார் விலை பட்டியல்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil