முற்றியலுகரம் என்றால் என்ன..? | Mutriyalugaram Endral Enna..!

Advertisement

முற்றியலுகரம் என்றால் என்ன | Mutriyalugaram Endral Enna..!

தமிழ் மொழியை பொறுத்தவரை நாம் சிறு வயதில் இருந்தே அதனை படிக்க ஆரம்பித்து இருப்போம். அந்த வகையில் முதலில் உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் மற்றும் உயிர்மெய் எழுத்துக்கள் என் இவற்றை எல்லாம் படிப்படியாக கற்று அதன் பிறகே தமிழை கோர்வையாக படிக்கவும், எழுதவும் கற்று கொண்டு இருந்து இருப்போம். இதற்கு தொடர்ச்சியாக செய்யுள், உரைநடை, இலக்கண & இலக்கியம் மற்றும் கதைகள் என இவற்றையும் கற்று தெரிந்து இருப்போம். இதன் படி பார்க்கையில் தமிழ் மொழி ஆனது ஒரே மாதிரியான அமைப்பினை கொண்டது மட்டும் இல்லாமால் வெவ்வேறு முறையில் வெவ்வேறு அமைப்பினை கொண்ட ஒன்றாகவும் இது செயல்படுகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இலக்கண இலக்கியம் என்பது படிப்பதற்கு சற்று வித்தியாசமாகவும், எண்ணற்ற செய்திகளை உள்ளடக்கியதாகவும் காணப்படுகிறது. ஆகவே இன்று இலக்கண இலக்கியத்தில் ஒன்றான முற்றியலுகரம் என்றால் என்ன என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முற்றியலுகரம் என்றால் என்ன..?

தன்னுடைய மாத்திரை அளவில் கொஞ்சமும் குறையாமல் அப்படியே முழு அளவுடன் எழுத்தொழுப்பில் ஒலிக்கும் உகரமே முற்றியலுகரம் எனப்படும். அதாவது ஒரு சொல்லின் இறுதியில் தன்னுடைய மாத்திரை அளவில் குறையாமல் ஒலிக்கும் முறையை முற்றியலுகரம் ஆகும்.

அந்த வகையில் து, சு, பு, டு, று மற்றும் கு ஆகிய எழுத்துக்கள் தனிக்குறிலை அடுத்து வந்தாலும் கூட அதனுடைய மாத்திரை அளவு குறையாமல் ஒலிக்கிறது.

முற்றியலுகரம் சான்று:

  1. வீடு
  2. கனவு
  3. கதவு
  4. அது
  5. மறு
  6. மாவு
  7. உழு
  8. மாசு
  9. எடு

முற்றியலுகரம் மாத்திரை அளவு:

முற்றியலுகரத்தின் மாத்திரையின் அளவு 1 ஆகும்.

முற்றியலுகரம் பிரித்து எழுதுக:

முற்று + இயல் + உகரம்= முற்றியலுகரம்.

முற்றியலுகரம் Meaning in English:

முற்றியலுகத்திற்கு இணையான ஆங்கில வார்த்தை Complete ஆகும்.

குற்றியலுகரம் என்றால் என்ன

இலக்கணம் என்றால் என்ன 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement