மோதிரம் விலை | Mothiram Price

Mothiram Price

மோதிரம் விலை நிலவரம் | Ring Rate Today 

நகைகளில் பல விதமான டிசைன்கள் இருந்தாலும் அனைவரும் விரும்பி அணிவது மோதிரம் தான். மோதிரங்களில் ஒரே மாதிரியான டிசைன்கள் வருவதில்லை. தங்க நகையானது நம் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. மோதிரத்தில் வெள்ளி, பிளாட்டினம், நவரத்தின ராசிக்கல் பதித்த மோதிரம், ஐம்பொன் மோதிரம் போன்ற பல வகையான மோதிரங்கள் உள்ளது. மோதிரத்தை பெரிதும் விரும்புவதற்கு காரணம் கைகளில் அணிந்திருப்பதே தெரியாது. தட்டையாகவும், அனைத்து நகைகளை போன்றும் இல்லாமல் கைகளுக்கு பல அழகை சேர்க்கும். வெள்ளி மோதிரமானது ரூ.175/- முதல் ஆரம்பமாகிறது. சில மோதிரமானது அதன் தரத்திற்கேற்ப விலை மாறுபடும். ஆன்லைனில் மோதிரம் வாங்கக்கூடியவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்லைனில் அமேசான் நிறுவனத்தில் விற்பனையாகும் விலைப்படி ஒவ்வொரு மோதிரத்தின் விலை பட்டியலையும் அப்டேட் செய்கிறோம்.

தங்கம் விலை இன்றைய நிலவரம் 2021
மோதிரம் விலை பட்டியல் | Ring Rate Today 
மோதிரம் வகைகள்மோதிரம் விலை
வெள்ளி மோதிரம் விலைரூ. 175.00/-
மாணிக்க கல் மோதிரம் விலைரூ. 489.00/- முதல் விற்பனை ஆகிறது. 
பிளாட்டினம் மோதிரம் விலைரூ. 13,973/- முதல் விற்பனை ஆகிறது.
ஐம்பொன் மோதிரம் விலைரூ. 900.00/-
ராசி கல் மோதிரம் விலைரூ. 350.00/- முதல் கல்லிற்கு ஏற்றார் போல் விற்பனை ஆகிறது. 
வைர மோதிரம் விலைரூ. 14,927.00/- முதல் விற்பனை ஆகிறது
பவளம் மோதிரம் விலைரூ. 200.00/- முதல் கல்லிற்கு ஏற்றார் போல் விற்பனை ஆகிறது. 
மரகத கல் மோதிரம் விலைரூ. 499.00/- முதல் விற்பனை ஆகிறது. 
நவரத்தின மோதிரம் விலைரூ. 299.00/ முதல் ரூ. 2,249.00/- வரை விற்பனை ஆகிறது. 
முத்து மோதிரம் விலைரூ. 150.00/- முதல் 1,800.00/- வரை விற்பனை ஆகிறது. 
நீலக்கல் மோதிரம் விலைரூ. 204.00/- வரை விற்பனை ஆகிறது. 

 

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –>Today Useful Information In Tamil