La Varisai Words in Tamil
பொதுவாக குழந்தைகளுக்கு தான் வார்த்தைகளை சொல்லிக்கொடுப்பார்கள். ஆனால் அதில் அ, ஆ தான் முதலில் சொல்லி கொடுப்பார்கள். அதாவது உயிர் எழுத்து ஆகும். அதனை தான் முதலில் சொல்லி கொடுப்பார்கள். அதில் இருக்கும் 12 எழுத்துக்களும் பின்பு வரும் அனைத்து வரிகளை தான் குழந்தைங்களுக்கு முதலில் சொல்லி கொடுப்பார்கள் அல்லவா..? அதேபோல் குழந்தை பேச ஆரம்பித்துவிட்டது என்றால், உடனே அதற்கு புத்தகம் வாங்கி அதனை அம்மாவோ அல்லது அப்பாவோ சொல்லி கொடுப்பார்கள்.
ஆனால் இப்போது குழந்தைக்கு யாரும் சொல்லி கொடுப்பதில்லை. அதேபோல் குழந்தை வளர ஆரம்பித்த உடனே அதற்கு கையில் ஒரு ஸ்மார்ட் போன் கொடுப்பார்கள். அதில் தான் இப்போது எது படிப்பதாக இருந்தாலும் அதில் தான் படித்து வருகிறர்கள். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் மாறிவிட்டது. சரி வாங்க அந்த வரிசையில் உள்ள ல வரிசை சொற்களை உங்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கலாம்.
ல வரிசை சொற்கள் 50:
லட்டு |
லயம் |
லஷ்மி |
லாபம் |
பலா |
எலி |
புலி |
கல்லிரல் |
எலும்பு |
பலூன் |
லெனின் |
மேலே |
மாலை |
லொவி |
உலோகம் |
லெளகிகம் |
பால் |
சிலந்தி |
ஏலக்காய் |
உலகம் |
லாடம் |
தொழிலாளி |
பலாப்பழம் |
பல்லி |
மல்லிகை |
முதலீடு |
முதலீட்டாளர் |
எலுமிச்சை |
எலும்பு |
கல்லுப்பு |
கல்லூரி |
அலெக்சாண்டர் |
நல்லெண்ணெய் |
ஜிலேபி |
லேசாக |
தலை |
வேலை |
வலை |
உலோகம் |
நல்லோர் |
லோலாக்கு |
லெளகீதம் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |