கனவில் வரக்கூடாத சில கனவுகள்
நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக நமக்கு இரவு உறங்கும் போது கனவு வருவது வழக்கம்.. அவ்வாறு வரக்கூடிய கனவுகள் நல்ல பலன்களையும் கொடுக்கும், கெட்ட பலன்களையும் கொடுக்கும். கனவு என்பது நம் ஆள் மனதில் என்ன நினைக்கிண்டோமோ அது தான் நமக்கு கனவுகளாக வரும் என்று கனவு சாஸ்த்திரம் சொல்லப்படுகிறது.
சரி இன்றைய பதிவில் நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால் நமக்கு கனவில் வரக்கூடாத ஐந்து கனவுகளை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
வரக்கூடாத கெட்ட கனவுகள்:
பொதுவாக நமது கனவில் புகை வருவது நல்லது கிடையாது.. தெய்வம் எப்படி கற்பூரம் மற்றும் சாம்பிராணியில் இருந்து வரும் புகையை ஏற்று கொள்கிறதோ. அதேபோல் சில தீய சக்திகளும் சில வகையான புகையை ஏற்றுக்கொண்டு தீய விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
ஒருவருக்கு அல்லது அவரை சுற்றி இருப்பவர்களுக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை உணர்த்துகிறது. அதாவது ஒரு மண் கலையத்தில் தலையில் வைத்துக்கொண்டு அந்த கலையத்தில் இன்று புகையாக வருகிறது என்றால் அது ஆபத்தான கனவாகும்.
அடுத்ததாக கனவில் விறகு நிறைய இருக்கிறது அவற்றில் கொஞ்சம் விறகை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு மித மீதம் இருக்கும் விறகு எனக்கு இருக்கட்டும் என்று வைத்து கொள்வதும் ஆபத்தான ஒரு கனவு ஆகும்.
பூச்செடி நன்கு வளர்ந்து இருக்கிறது அது திடீர் என்று அக்கினியால் கருகி சாம்பல் ஆக்குவது போல் கனவு கண்டால் அதுவும் ஆபத்தான கனவு ஆகும்.
ஒரு குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது, அந்த குழந்தைக்கு சம்பந்தப்பட்டவர்கள் அந்த குழந்தையின் அழுகையை சமாதானம் செய்து வீட்டில் படுக்க வைக்கவும் போதும் மலம் கழிகிறது. அந்த மலத்தை துடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு இடத்திற்கு சென்று துணி எடுக்க சொல்ராங்க, அந்த இடத்தில் ஒருவர் துணிக்கு பதில் ஒரு புடவையை தராங்க, அந்த புடை கையில் வைக்கத்துக்கொள்ளாமல், தலையில் வைத்துக்கொண்டு வராங்க, அப்படி வரும் போது இடையில் ஒருவர் மாவை பிடித்து தராங்க, அந்த மாவை சாப்பிட்டுக்கொண்டே வராங்க, இடையில் இன்னொரு அம்மா பூ வைச்சிக்கோங்க என்று சொல்லி பூவை தராங்க, அந்த பூவை வாங்கி தலையில் சொருகி கொண்டு அந்த குழந்தைகிட்ட செல்கிறார்கள்.
இவை எல்லாமே ஒருவருடைய கனவில் வந்தால் அது நல்ல கனவே இல்லை, மேலும் அது கனவில் வரக்கூடாத கணவகம்.
இவை எல்லாமே என்ன உணர்த்துகிறது என்றால் ஒருவருடைய மரணத்தை குறிக்கிறது. ஒருவர் இறந்த பிறகு, அவர்களுக்கு இறுதி சடங்களில் செய்ய கூடிய விறகு, கொள்ளிக்கட்டை, கலசத்தை தலையில் புடவையை சுமம்மது இவை எல்லாமே துக்க நிகழ்வுகளில் செய்யப்படும் சடங்காகும். ஆக இவைற்றையெல்லாம் கனவில் காண்பது நல்ல பலன்களை தாராது, கெட்ட பலன்களை மட்டுமே வழங்கும். இது போன்ற கனவுகளை காணும் போது நீங்களும் ஜாக்கிரதியாக இருங்கள், உங்களை சுற்றி இருப்பவர்களையும் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இறந்து போவது போல் கனவு வந்தால் என்ன பலன்..?
நமக்கு வரக்கூடாத கனவுகள்..!
- சவபெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்க போகிறார்கள் என்று அர்த்தம்.
- இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல,
- பசுமாடு விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு நோய்கள் தாக்கும்.
- நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
- சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
- நோய் பிடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
- குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும்,செல்வாக்கு சரியும்
- அடிபட்டு ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
- முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
- முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை பீடிக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சாமி ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |