1 கிராம் எவ்வளவு மில்லி கிராம் தெரியுமா..?

Advertisement

ஒரு கிராம் எத்தனை மில்லி கிராம் | 1 Gram is Equal to How Many Milligrams in Tamil

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். பொதுவாக சிறு வயதில் நிறைய விதமான அளவுகளை பற்றி படித்திருப்போம்..! ஆனால் இப்போது கேட்டால் தெரியவில்லை என்று சொல்வார்கள். ஆனால் படித்த ஒன்றை மறக்காமல் இருந்தால் மட்டுமே அது நமக்கு உதவும்.

இப்போது உதாரணத்திற்கு ஒரு கிலோ எத்தனை கிராம் என்று சொல்லுங்கள். அனைவருக்கும் சரியாக தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அதேபோல் ஒரு சென்ட் எத்தனை சதுரடி எவ்வளவு என்று சொல்லுங்கள். அதுவும் சரியாக சொல்ல முடியாது. சரி வாங்க இப்போது ஒரு கிராம் எவ்வளவு மில்லி கிராம் என்று பார்ப்போம்.

1 கிராம் எத்தனை மில்லி கிராம்: 

1 Gram is Equal to How Many Milligrams in Tamil

கிராம் கணக்கு என்றால் சரியாக படித்தவர்களுக்கும் குழப்பம் ஏற்படும். அந்த அளவிற்கு குழப்பமாக இருக்கும். படித்தவர்கள் தெளிவாக இருந்தாலும் சில சமயங்களில் அவர்களே மறந்து விடுவார்கள்.

அதேபோல் ஒருகிலோ தங்கம் எத்தனை கிராம் தெரியுமா? தெரியவில்லை என்றால் படித்து தெரிந்துகொள்ளவும் 👉 ஒரு கிலோ தங்கம் எவ்வளவு கிராம் தெரியுமா..?

சரியாக பதில் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை கிராமிற்கும் மில்லி கிராமிற்கும் வித்தியாசம் தெரியவில்லை அதனால் தான் குழப்பமாக இருப்பவர்கள் தெரிந்துகொள்ள இந்த பதிவு உதவியாக இருக்கும்.

 ஒரு கிராம் என்பது 1000 மில்லி கிராமிற்கு சமம்  

 1 Giram = 1000 Milligrams  

மில்லிகிராம் முதல் கிராம் வரை அட்டவணை:

மில்லிகிராம்  கிராம் 
1 மி.கி 0.001 கிராம்
2 மி.கி 0.002 கிராம்
3 மி.கி 0.003 கிராம்
4 மி.கி 0.004 கிராம்
5 மி.கி 0.005 கிராம்
6 மி.கி 0.006 கிராம்
7 மி.கி 0.007 கிராம்
8 மி.கி 0.008 கிராம்
9 மி.கி 0.009 கிராம்
10 மி.கி 0.01 கிராம்
20 மி.கி 0.02 கிராம்
30 மி.கி 0.03 கிராம்
40 மி.கி 0.04 கிராம்
50 மி.கி 0.05 கிராம்
60 மி.கி 0.06 கிராம்
70 மி.கி 0.07 கிராம்
80 மி.கி 0.08 கிராம்
90 மி.கி 0.09 கிராம்
100 மி.கி 0.1 கிராம்
1000 மி.கி 1 கிராம்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement