12 This is The Punishment For Sheating in Government Exams Tamil
படித்தவர்கள் அனைவருமே அரசு தேர்வு எழுதி தான் வந்திருப்போம் அல்லவா..! அப்படி நாம் எழுதும் போது யாரையும் பார்க்க கூடாது. மீறினால் நிறைய தண்டனைகள் கொடுக்கப்படும் என்பது மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் என்ன மாதிரியான தண்டனைகள் கிடைக்கும் என்பது தெரியாது அல்லவா..? அதனை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்..!
தெரிந்து கொண்டு உங்களுக்கு தெறிந்தவர்கள் யாரேனும் அரசு தேர்வு எழுத சென்றால் அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்..! சரி வாங்க அதனை பற்றி பார்க்கலாம்..!
12 This is The Punishment For Sheating in Government Exams Tamil:
இந்த வருடம் அதாவது லட்சத்திற்கு அதிகமாக மாணவர்கள் இந்த தேர்வு எழுதுகிறார்கள். அந்த மாணவர்கள் எழுதும் போது செய்யும் சில தவறுகளை தவிர்க்கும் வகையில் தமிழத்தில் 3000 பறக்கும் படைகள் அமைக்கபட்டுள்ளன..!
மாணவர்கள் கையில் எடுத்து செல்லும் பொருட்களில் உள்ள கவரை கூட வெயிலில் வைத்து விட்டு தான் பரீட்சை ஹாலுக்கு செல்லவேண்டும். அதேபோல் கையில் ஏதாவது பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கிடையாது.
முக்கியமாக பரீட்சை அறைக்கு சென்று சரியாக 9 50 –க்கு அல்லது 10 மணிக்குள் கேள்வி தாள் கொடுப்பார்கள். அடுத்த சில மணி நேரத்தில் உங்கள் பதில் தாள் கொடுப்பார்கள்.
கேள்வி தாள் வாங்கியுடன் அனைத்து பக்கத்திலும் உங்களுடைய பதிவு எண்களை எழுதவேண்டும். அதன் பின்பு கேள்வி தாளை படித்து முடித்த பின்பு பதில் தாளில் உங்களுடைய விவரங்கள் கொடுக்கவேண்டும். அதில் எழுதிய பின்பு பதிலை எழுதலாம்.
3 மணி நேரத்தில் மாணவர்கள் காப்பி அடித்தால் 1 ஆண்டு அல்லது 2 ஆண்டுகள் மறு தேர்வு எழுத முடியாது. அதற்கு தடை விதிக்கப்படும்.
தேர்வு அறையில் துண்டு தாள்கள் வைத்திருந்தால் அந்த மாணவர் பருவத்தில் எழுதிய அனைத்து தேர்வையும் ரத்து செய்யப்படும். 1 ஆண்டு தேர்வு எழுத தடை செய்யப்படும்.
மேலும் ஒரு மாணவர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வு எழுதினால், ஆள் மாறாட்டம் செய்த குற்றத்தால் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதித்து மாணவர் எழுதிய தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉 TNPSC தேர்வுக்கு பயன்படும் கேள்வி, பதில்கள்
இதையும் தெரிந்துகொள்ளவும் 👉 கடைசி நேரத்தில் எப்படி தேர்வுக்கு தயாராவது
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |