1947 ஆகஸ்ட் 15 என்ன கிழமை | Which Day 15 August 1947 in Tamil..!
பொதுவாக ஒரு வாரத்திற்கு 7, நாட்கள் என்றும், 1 மாதத்திற்கு 30 அல்லது 31 நாட்களும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில் பார்த்தால் இதில் நாட்கள் என்பது 30 மற்றும் 31 என வேறுபட்டு ஒவ்வொரு மாதத்திலும் காணப்பட்டாலும் கூட கிழமைகள் என்பது பொதுவான ஒன்றாக தான் இருக்கிறது. அதாவது மொத்தம் 7 கிழமைகள் தான் இருக்கிறது. இத்தகைய 7 கிழமைகளை நாம் சாதாரணமாக நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் இதில் நமக்கு என்று பிரத்திச்சியமான கிழமைகள் என்று சில இருக்கும். அத்தகைய நாட்கள் மற்றும் கிழமைகள் நமக்கு மறந்தோ அல்லது தெரியாமலோ போய்விடுகிறது. இதனை ஒப்பிட்டு பார்க்கும் போதும் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி என்பது இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஒரு நாள். அதாவது இந்திய நாடு சுதந்திரம் அடைந்த நாடு. ஆனால் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் நாள் என்பது என்ன கிழமை..? என்று நம்மில் நிறைய நபருக்கு ஒரு கேள்வியாக இருக்கிறது. எனவே இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
1947 ஆகஸ்ட் 15 என்ன கிழமை:
இந்திய நாடு ஆனது பிரிட்டிஷ் நாட்டிடம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக அடிமை பெற்றிருந்தது. இத்தகைய அடிப்படையில் இருந்து இந்தியா எப்படியாவது விடுதலை பெற வேண்டும் என்று நம் நாட்டின் தேசத்தலைவர்கள் தொடர்ச்சியான பல போராட்டங்களை செய்து வந்தனர்.
அதேபோல் பல விதமான போராட்டங்களை மேற்கொண்டாலும் கூட அதில் நிறைய இறப்பு விகிதங்களை இருந்தது. ஆனால் மஹாத்மா காந்தி அவர்கள் என்றும் அகிம்சை முறையில் போரிடுவது தான் சிறந்தது என்று 21 நாட்கள் வரையிலும் உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டார்.
ஜவாஹர்லால் நேரு அவர்கள் அவரது பணியினை ராஜினாமா செய்து இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போரிடவும் முன் வந்தார். இவ்வளவு போராட்டங்களுக்கு பிறகு தான் இந்த நாடு ஆனது சுதந்திரம் அடைந்தது.
பிரித்தானிய இந்திய கவர்னர்-ஜெனரலான விஸ்கவுண்ட் லூயி மவுண்ட்பேட்டன் அவர்கள் 1947 ஆம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி பிரித்தானிய இந்தியப் பேரரசை மதச்சார்பற்ற இந்தியா என்றும், முஸ்லீம் பாகிஸ்தான் என்றும் பிரித்தளிப்பதாக அறிவி்த்தார்.
இத்தகைய தேசப் பிரிவினையால், 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி பாகிஸ்தான் தனி தேசமாக பிரிந்தது. இந்திய நாடு 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில், சுதந்திர தேசமானது. அதாவது வெள்ளிக்கிழமை அன்று ஆகஸ்ட் மாதம் 15-ஆம் நாளன்று சுதந்திரம் அடைந்தது.
How to Calculate Day on 15 August 1947:
முதலில் 1947 என்பதை 1600+300+47 என்று பிரித்துக் கொள்ள வேண்டும். இப்போது இவை அனைத்திற்குமான ஒற்றைப்படை எண்களை கணக்கிட வேண்டும்.
- 1600 ஆண்டில் ஒற்றைப்படை நாட்களின் எண்ணிக்கை = 0
- 300 ஆண்டில் ஒற்றைப்படை நாட்களின் எண்ணிக்கை = 1
- 47 ஆண்டில் ஒற்றைப்படை நாட்களின் எண்ணிக்கை = 2
- 1947 ஆகஸ்ட் 15 வரை ஒற்றைப்படை நாட்களின் எண்ணிக்கை = 2
இப்போது 1947-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான மொத்த ஒற்றைப்படை நாட்களின் எண்ணிக்கை என்பது 5 ஆகும்.
இதனை வைத்து ஒப்பிட்டு பார்க்கும் போது 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-வது நாள் என்பது வெள்ளிக்கிழமை ஆகும்.
சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை |
சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2023 |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |