வாட்டர் கேன்ல இதை மட்டும் பார்க்காம வாங்கிடாதீங்க..

Advertisement

வாட்டர் கேன்ல இதை பார்த்து வாங்குங்க

மனிதனாக பிறந்த அனைவருக்கும் உணவு இல்லாமல் கூட இருந்திட முடியும், ஆனால் தண்ணீர் இல்லமல் இருக்க முடியாது. கிராமத்தில் எல்லாம் குழாயில் தண்ணீர் வரும், அதனை பயன்படுத்துவார்கள், ஆனால் நகரத்தில் வாரத்தில் ஒரு நாள் தான் நல்ல தண்ணீர் வரும், அந்த தண்ணீர் போதாது, அதனால் வாட்டர் கேன் தான் வாங்குவார்கள், நகரத்தில் பெரும்பாலானவர்கள் வாட்டர் கேன் தான் பயன்படுத்திக்கிறாரார்கள்.  வாட்டர் கேன்ல சில விஷயங்களை பார்த்து வாங்க வேண்டுமாம். அவை என்ன என்று என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

வாட்டர் கேன் வாங்கும் போது இந்த 4 விஷயத்தை பார்த்து வாங்குங்க:

வாட்டர் கேன்ல இதை பார்த்து வாங்குங்க

First one:

முதலில் வாட்டர் கேனில் உள்ளே இருக்கும் தண்ணீரானது வெளியே நன்றாக தெரிய வேண்டும். ஒருவேளை கேன் ஆனது புகை மூட்டமாக இருக்கிறது அல்லது மஞ்சள் நிறமாக இருக்கிறது என்றால் அந்த கேனை வாங்காதீர்கள்.

வெயில் காலத்தில் அதிகமாக ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்..! அப்போ இதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்..!

Second one:

வாட்டர் கேனில் Expiry date-யை செக் பண்ணி வாங்குங்க. இந்த Expiry date ஆனது நீங்கள் தண்ணீரை நாள் பயன்படுத்த வேண்டும் என்பதை குறிக்கிறது. அதனால் இதை பார்த்து வாங்குங்க..

Third one:

வாட்டர் கேனில் Avoid sunlight என்று போட்டிருப்பார்கள். அதனால் சூரிய ஒளி படும் இடத்தில் வாட்டர் கேன் வைத்திருந்தார்கள் என்றால் அதை வாங்குவதை தவிர்த்திடுங்கள். சுத்தமான இடத்தில் வாட்டர் கேன் வைத்திருக்கும் இடத்தில் வாங்க வேண்டும்.

Fourth one:

நீங்கள் குடிக்கும் தண்ணீரானது சுத்தமான தண்ணீர் என்பதை உறுதி செய்ய இதை பார்த்து வாங்குங்க..

நீங்கள் வாங்க கூடிய கேனில் கம்பெனி பெயர், Fssai முத்திரை, Isi முத்திரை போன்றவை உள்ளதா என்பதை செக் பண்ணிட்டு வாங்குங்க. ஏனென்றால் இவர்கள் தான் வாட்டர் கேனின் கம்பெனியானது முறையாக நடக்கிறதா என்று சோதனை செய்வார்கள். அப்படி நீங்கள் வாங்கும் தண்ணீர் கேனில் மேல் கூறப்பட்டுள்ளவை எதுமே இல்லையென்றால் அந்த கேனை வாங்காதீர்கள்.

உங்களுக்கு நெல்லிக்காய் பிடிக்குமா அப்போ இதை தெரிஞ்சிக்கமா இருந்தா எப்படி

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => Today Useful Information in Tamil

 

Advertisement