கொடி இல்லாத நாடு எது தெரியுமா ?

Advertisement

கொடியில்லாத ஒரே நாடு

உலகில் உள்ள எல்லா நாடுகளும் தங்களுக்கான கொடி மற்றும் சின்னத்தை முன்னிறுத்தி தங்களை வெளிப்படுத்துவார்கள். நாட்டின் திகழ்வாகட்டும் உலக அளவில் அவர்களின் இருப்பை காட்ட கொடி ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒலிம்பிக்கில் ஒவ்வொரு வீரரும் அவர்கள் தேசிய கொடிக்குள் கீழ் அணிவகுத்து செல்வார்கள். இப்படி ஒவ்வொரு முக்கியமான சந்தர்ப்பத்திலும் நம்மை நிரூபிக்க நமக்கு ஒரு கொடி தேவைப்படுகிறது. ஆனால் ஒரு நாடு அவர்களுக்கான கொடி இல்லாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஆமாங்க ஒரு நாட்டிற்கு கொடி இல்லை, அந்த நாடு எது? என் அந்த நாட்டில் கொடி இல்லை? கொடிக்கு, என் அவர்கள் முக்கியத்துவம் தரவில்லை என பல சுவாரசியமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

கொடி இல்லாத நாடு எது தெரியுமா ?

வடக்கு அயர்லாந்து. இந்த நாடுதான் கொடி இல்லாத நாடு.

வடக்கு அயர்லாந்து என்பது அயர்லாந்து தீவின் வடகிழக்கில் உள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாகும்.

வடக்கு அயர்லாந்து ஒரு நாடு, மாகாணம் அல்லது பிராந்தியம் என பலவாறு  அழைக்கப்படுகிறது.

2021 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ,வடக்கு அயர்லாந்தின் மக்கள்தொகை 1,903,100 ஆகும்.

வடக்கு அயர்லாந்தின் அதிகாரப்பூர்வ கொடி எதுவும் இல்லை. அங்கு வெவ்வேறு சமூகங்கள் வெவ்வேறு கொடிகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

அல்ஸ்டர் பேனர் வடக்கு ஐரிஷ் அரசாங்கத்தால் 1953 முதல் 1973 இல் பயன்படுத்தப்பட்டது.

A country without a national flag

அதன் பின்னர், அதற்கு அந்தஸ்து இல்லை. இருப்பினும், விசுவாசிகள் (loyalists) மற்றும் தொழிற்சங்கவாதிகள்(unionists) இருவராலும் இது வடக்கு அயர்லாந்தின் கொடியாக இன்னும் பயன்படுத்தப்படுகிறது.

காமன்வெல்த் விளையாட்டு போன்ற சில விளையாட்டு போட்டிகளில் சர்வதேச அளவில் வடக்கு அயர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்த பயன்படுத்த படுகிறது.

செயிண்ட் பேட்ரிக் சால்டைர் யூனியன் கொடியில் வடக்கு அயர்லாந்தை சில நேரங்களில் தன்னை மறைமுகமாக வெளிப்படுத்தும். இது சில நேரங்களில் வடக்கு அயர்லாந்தில் செயின்ட் பேட்ரிக் தின அணிவகுப்புகளின் போது இந்த கொடி பறக்கவிடப்படுகிறது.

அரச நிகழ்வுகளின் போது வடக்கு அயர்லாந்தை பிரதிநிதித்துவப்படுத்த இந்த கொடி பயன்படுத்தப்படுகிறது.

 

A country without a national flag in tamil

 

 

வடக்கு அயர்லாந்திற்கு ஒரு புதிய, நடுநிலையான உருவாக்க டிசம்பர் 2021 இல் கொடிகள், அடையாளம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

வணிகத்திற்கான தமிழ் சங்க இலக்கியம் பெயர்கள்..

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil

 

Advertisement