A Mother’s Face Can Tell What Kind of Baby is in Her Womb in Tamil
பெண்களாக பிறந்தவர்களுக்கு ஒரு பெருமை தான், பெண்கள் அனைத்திலும் முதன்மை வகித்து வருகிறார்கள். ஒரு பெண் அனைத்தும் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். பொறுமையாக இருக்கவேண்டும் என்று நிறைய சொல்வார்கள். அனைத்தையும் பெண்கள் எடுத்துக்கொண்டு அதன் படி நடந்துகொண்டு அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு முன்னேறவேண்டும் என்ற குறிக்கோள்களுடன் கனவுகளை தேடி இன்னும் பலர் வளர்ந்துக்கொண்டு தான் உள்ளார்கள்.
ஆனால் இன்னும் சிலர் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் அவர்களை பார்க்க வருபவர்கள் உங்களுக்கு இந்த குழந்தை பிறக்கும் என்று நிறைய காரணங்கள் சொல்வார்கள், அது எப்படி சொல்வீர்கள் என்றால் அதற்கு நிறைய அறிகுறிகள் உள்ளது என்பார்கள். அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!
A Mother’s Face Can Tell What Kind of Baby is in Her Womb in Tamil:
பொதுவாக ஸ்கேன் செய்தால் அவர்களுக்கு என்ன குழந்தை என்பது மருத்துவர்களுக்கு தெரியும். ஆனால் அதனை அவர்களிடம் சொல்லமாட்டார்கள். அது தான் விதிமுறைகளும் கூட, அதேபோல் குழந்தையை கலைப்பதற்கு பெற்றோர்களின் சரியான காரணம் இருந்தால் மட்டுமே கலைக்க முடியும்.
சரி நாம் இந்த பதிவில் வயிற்றில் இருக்கும் குழந்தை என்னவாக இருக்கும் என்பதற்கு சில அறிகுறிகள் உள்ளது என்று ஒரு நம்பிக்கை உள்ளது. அதை பற்றி பார்க்கலாம்.
கருவுற்ற தாயின் வயிற்றில் தோன்றும் வரிகளை வைத்து வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.
முக்கியமாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் முகம் பொலிவுடன் இருந்தால் அவர்களுக்கு பெண் குழந்தையாக இருக்கும்.
அதேபோல் முடியின் வளர்ச்சி அதிகமாக இருந்தால் அவர்களுக்கு பெண் குழந்தையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் அவர்களுக்கு ஆண் குழந்தையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் இதை தவிர வயிறு பெரிதாக இருந்தால் அவர்களுக்கு பெண் குழந்தை என்றும், ஆண் குழந்தையாக இருந்தால் அவர்களுக்கு வயிறு சிறியதாக இருக்கும் என்றும் சொல்லபடுகிறது.
மேலும் ஆண் குழந்தையை அறிகுறியை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால்👉👉👉 ஆண் குழந்தை வயிற்றில் இருந்தால் அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும்
கருவில் இருக்கும் குழந்தை ஆணா,பெண்ணா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |