Aadi Month Important Days in Tamil | Aadi Month Special Days 2026 in Tamil | ஆடி மாத விசேஷ நாட்கள்
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆடி மாதத்தில் வரக்கூடிய முக்கிய விசேஷ நாட்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. தமிழ் மாதங்களில் நான்காவது மாதமாக வருவது ஆடி மாதம். இம்மாதம் ஆன்மீகத்திற்கு உரிய மாதமாகவும் கருதப்படுகிறது. அதாவது, இம்மாதம் கடவுளை வழிப்படுவதற்கு மிகவும் உகந்த மாதமாக இருக்கிறது. குறிப்பாக அம்மனை வழிபடுவதற்கு சிறப்பான மாதம் இந்த ஆடி மாதம்.
ஆடிமாதத்தில் ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை என பல்வேறு சிறப்பு நாட்களும் வருகிறது. எனவே, அந்நாட்களை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவில் பின்வருமாறு ஆடி மாத முக்கிய விசேஷ நாட்கள் 2026 (Aadi Month Important Days in Tamil) பற்றி கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
Aadi Month Special Days 2026 in Tamil:

| விசேஷ நாட்கள் | தேதி | கிழமை |
| ஆடி அமாவாசை | ஆடி 27(ஆகஸ்ட் 12 ) | புதன் கிழமை |
| ஆடிப்பூரம், | ஆடி 29 (ஆகஸ்ட் 14) |
வெள்ளிக்கிழமை |
| ஆடிப்பெருக்கு | ஆடி 18 (ஆகஸ்ட் 03) | திங்கள்கிழமை |
| கருட பஞ்சமி, நாக பஞ்சமி | ஆடி 32 (ஆகஸ்ட் 17) | திங்கள்கிழமை |
ஆடி மாத முக்கிய விரத நாட்கள் 2026:
| விரத நாட்கள் | தேதி | கிழமை |
| ஏகாதசி | ஜூலை 25 ஆகஸ்ட் 09 | ஞாயிறு மற்றும் சனி |
| பிரதோஷம் | ஆடி 10 (ஜூலை 26), ஆடி 25 (ஆகஸ்ட் 10) | ஞாயிறு மற்றும் திங்கள் |
| பெளர்ணமி | ஆடி 13 (ஜூலை29 ) | புதன்கிழமை |
| திருவோணம் | ஆடி14 (ஜூலை 30) | வியாழன்கிழமை |
| சங்கடஹர சதுர்த்தி | ஆடி 17 (ஆகஸ்ட் 02 ) | ஞாயிறுகிழமை |
| சஷ்டி | ஆடி 03 (ஜூலை19), ஆடி 19 (ஆகஸ்ட் 04) | ஞாயிறு மற்றும் செவ்வாய் |
| கிருத்திகை | ஆடி 21 (ஆகஸ்ட் 06) | வியாழன்கிழமை |
| சிவராத்திரி | ஆடி 26 ஆகஸ்ட் 11 | செவ்வாய்க்கிழமை |
| மகா சங்கடஹர சதுர்த்தி |
ஆடி 17 (ஆகஸ்ட் 02 ) | ஞாயிறுகிழமை |
| சுதந்திர தினம் | ஆகஸ்ட் 15 | சனிகிழமை |
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |










