வச்சான் பாரு “ஆப்பு ” என்ற சொல் எங்கிருந்து வந்தது தெரியுமா..?

Advertisement

Wedge Meaning in Tamil

நம்முடைய தமிழ் மொழியில் நிறைய வார்த்தைகள் இருந்தாலும் ஒரு சில வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாது. அதேபோல் அது தான் அதற்கு சரியான அர்த்தமாக இருக்குமா என்று ஒரு கேள்வி இருக்கும் அல்லவா..! அப்படி நாம் அதிகமாக நண்பர்களிடம் அல்லது படங்களில் நிறைய இடத்தில் இந்த வார்த்தை சொல்வதை கேட்டிருப்போம்.

அப்படி என்ன வார்த்தை என்று யோசனையாக உள்ளதா அதனை பற்றி தான் பார்க்க போகிறோம்.! அது என்ன வார்த்தை என்றால் ஆப்பு தான். இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்..! அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

Wedge Meaning in Tamil:

 Wedge என்றால் தமிழில் ஆப்பு என்று பொருள்  

Wedge Meaning in Tamil

 ஆப்பு என்ற தமிழ் சொல் நம் பழங்கால தமிழர்கள் பயன்படுத்தும் ஒரு பொருள் ஆகும். இந்த பொருள் மரங்களை வெட்டும் போதும்  பொருட்களை இரண்டாக பிரிக்கும் போதும் இந்த ஆப்பு உதவி செய்யும்.  

உடையாத மரத்தை கூட இதை வைத்து அடித்தால் இரண்டாக பிளந்துவிடும்.   அதனால் தான் நம்முடையை நண்பர்கள் வச்சான் பாரு ஆப்பு என்று கூறுகிறார்கள்.

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதன் அர்த்தம் என்ன

விருந்தும் மருந்தும் மூணு நாள் தான் என்று சொல்லும் பழமொழிக்கு அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement