AC Vs Fan Which is Better in Tamil
வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். பொதுவாக கோடைக்காலம் வந்துவிட்டாலே வெப்பம் அதிகரித்து நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். அப்பொழுதெல்லாம் நமக்கு குளிர்ச்சியை அளித்து மிகவும் பயனுள்ளதாக இருப்பது இந்த Fan மற்றும் AC தான். ஆனால் ஒரு சிலருக்கு இன்றளவும் உள்ள ஒரு பொதுவான கேள்வி என்றால் அது நமது வீட்டிற்கு சிறந்தது AC-யா இல்லை Fan-னா என்பது தான். இந்த கேள்விக்கான பதிலை தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Fan or Air Conditioner Which is Better in Tamil:
வேறுபாடு புள்ளிகள் | Fan | Air Conditioner |
பட்ஜெட் | பட்ஜெட் நட்பு | மாடலைப் பொறுத்து விலை |
ஆற்றல் நுகர்வு | குறைந்த ஆற்றல் நுகர்வு | உகந்த ஆற்றல் நுகர்வு |
தேவைப்படும் இடம் | குறைந்தபட்சம் அல்லது சிறிய நிறுவல் இடமே தேவைப்படுகிறது | நிறுவல் தேவை, ஆனால் பெரும்பாலான இடங்களில் பொருத்த முடியும் |
குளிரூட்டும் சக்தி | குளிரூட்டும் திறன் குறைவு | சிறந்த குளிரூட்டும் திறன் |
பராமரிப்பு | குறைந்த பராமரிப்பே தேவை | மிதமான பராமரிப்பு தேவை |
மரக்கட்டில் Vs இரும்புக்கட்டில் இவ்விரண்டில் எது சிறந்தது
Fan and Air Conditioner Disadvantages in Tamil:
பாதகம் | |
Fan | Air Conditioner |
மின்விசிறின் மிகவும் முக்கியமான பாதகம் என்றால் மின்விசிறியில் AC காட்டிலும் குளிரூட்டும் சக்தி குறைவு.
அதாவது இதில் ஆவியாதல் குளிரூட்டிகள், குளிர்ந்த காற்றை உருவாக்க எக்ஸாஸ்ட், குளிர்பதனம் அல்லது குளிரூட்டிகள் இல்லை. |
ஏர் கண்டிஷனர்களின் மிகவும் முக்கியமான பாதகம் என்றால் மின்விசிறியை காட்டிலும் இதன் விலை பலமடங்கு அதிகமாக இருப்பது தான்.
அதேபோல் இதனை இயக்குவதற்கு அதிக மிசாரம் தேவைப்படுகிறது. இதுவும் இதனுடைய மிக முக்கியமான பாதகம் ஆகும். |
AC Vs Fan இரண்டில் எது சிறந்தது..?
AC மற்றும் Fan இரண்டுமே நமக்கு சிறந்த பலன்களை அளிக்கும். ஆனால் நீங்கள் குறைந்த பட்ஜெடை தேர்வு செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு Fan சிறந்தது. ஆனால் எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை எனக்கு எனது வீடு மற்றும் அறைகள் அதிகமான குளிர்ச்சியுடன் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு AC சிறந்ததாக இருக்கும்.
மார்பிள் Vs டைல்ஸ் உங்கள் வீட்டின் தரைக்கு எது சிறந்தது
வீட்டிற்கு AC அல்லது Air Cooler இரண்டில் எது சிறந்ததாக இருக்கும் உங்களுக்கு தெரியுமா
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் => | Today Useful Information in Tamil |