கனவு பலன்கள் | All Kanavu Palangal in Tamil | Tamil Kanavu Palangal
All Kanavu Palangal in Tamil:- ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நம்மில் பலருக்கு பலவகையான கனவுகள் வரும். இருப்பினும் நாம் காணும் அனைத்து கனவுகளுக்கும் பலன் இருக்கும் என்று எளிதாக சொல்லிவிட முடியாது. இருந்தாலும் குறிப்பிட்ட சில கனவுகளுக்கு அதாவது நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்பொழுது வரும் குறிப்பிட்ட கனவுகளுக்கு என்ன பலன் என்று நம்மால் அறிந்து கொள்ளமுடியும். பொதுவாக கனவுகள் கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் இடையில் ஒரு சாவியாக உள்ளது என்று ஜோதிட சாஸ்த்திரங்கள் கூறுகின்றது. கனவுகள் நமக்கு நடக்க இருக்கும் நல்ல விஷயங்கள் மற்றும் கெட்ட விஷயங்களை முன்கூட்டியே உணர்த்துவதாக காலம் காலமாக நம்மபட்டு வருகிறது. அந்த வகையில் தாங்கள் காணும் சில வகையான கனவுகளுக்கு என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கனவுக்கும் உரிய லிங்கினை கிளிக் செய்து அதற்கான பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்.
All Kanavu Palan in Tamil | Dream Palangal in Tamil:
திருநங்கை கனவில் வந்தால் என்ன பலன்:
உங்களுடைய கனவில் திருநங்கைகள் வந்தால் என்ன பலன், திருநங்கையை கனவில் பிரசவம் பார்ப்பது போல கண்டால் என்ன பலன், கனவில் திருநங்கை அடிப்பது போல் வந்தால் என்ன பலன், திருநங்கைகள் ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன், வீட்டில் திருநங்கை அமர்ந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன், திருமணமான நபர் திருநங்கைகளை கனவு கண்டால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
Thirunangai Kanavil Kandal Enna Palan |
இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
தங்களுக்கு பிடித்த ஒருவர் இறப்பது போல் கனவு கண்டால், உயிருடன் இருப்பவர் இறந்தது போல் கனவு கண்டால், உறவினர் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன், தான் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன், தாய் இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன், கணவன் இறப்பது போல் கனவு கண்டால், குழந்தை இறப்பது போல் கனவு கண்டால் போன்ற கனவுகளுக்கு என்ன பலன் என்பதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
இறப்பது போல் கனவு | Death Kanavu Palangal in Tamil |
தாலி அறுவது போல் கனவு வந்தால் நல்ல சகுனமா..! கெட்ட சகுனமா..!
தாலி அறுவது போல் கனவு, தாலி கயிறு அறுந்து விழுந்தால், தாலி கழன்று விழுவது போல் கனவு, தாலி அறுந்து விழுவது போல் கனவு போன்ற கனவுகளுக்கு என்ன பலன் என்பதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தாலி அறுவது போல் கனவு | Thali Kanavu Palangal in Tamil |
பசுவை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா..?
மாடு முட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன், கன்றுக்குட்டி கனவில் வந்தால், பசு மாடு கனவில் வந்தால் என்ன பலன், பசு மாடு இறப்பது போல் கனவு கண்டால், பசு மாடு முட்டுவது போல் கனவு கண்டால், கனவில் மாடு முட்ட வந்தால், மாடு கனவில் வந்தால் பலன், cow kanavu palangal in tamil, cow death kanavu palangal in tamil பசு இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் போன்ற மாடு பற்றிய வித்தியாசமான கனவுகளுக்கு என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.
பசு மாடு கனவு | Pasu Madu Kanavil Vanthal |
திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? – Marriage kanavu palangal in tamil
கனவில் திருமணம் நடந்தால் என்ன பலன், கனவில் கல்யாணம் நடந்தால் என்ன பலன், திருமண கனவு பலன்கள், நமக்கே திருமணம் நடப்பது போல் கனவு, திருமணம் நடப்பது போல் கனவு, திருமணத்தை கனவில் கண்டால், கல்யாணம் நடப்பது போல் கனவு, திருமணம் ஆவது போல் கனவு கண்டால் போன்ற திருமணம் பற்றிய வித்தியாசமான கனவுகளுக்கு என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.
திருமண கனவு | Marriage Kanavu Palangal in Tamil |
குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்?
குழந்தை கனவில் வந்தால் என்ன பலன், கனவில் குழந்தை வந்தால் என்ன பலன், குழந்தையை கனவில் கண்டால் என்ன, ஆண் குழந்தை கனவில் வந்தால் என்ன பலன், பெண் குழந்தை கனவில் வந்தால், பிறந்த குழந்தை கனவில் வந்தால் என்ன பலன் போன்ற கனவுகளுக்கு என்ன பலன் என்பதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றிர்களா அப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
குழந்தை கனவில் வந்தால் | Kulanthai Kanavu Palangal in Tamil |
பூனை கனவில் வந்தால் என்ன பலன்?
பூனை கனவில் வந்தால், பூனையை கனவில் கண்டால் என்ன பலன், கனவில் பூனை வந்தால், கனவில் பூனை கடித்தால் என்ன பலன், பூனை கனவில் வந்தால் பலன், பூனை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன், பூனை கனவில் வந்தால் என்ன நடக்கும், பூனை கடிப்பது போல் கனவில் வந்தால் போன்ற பூனை பற்றிய வித்தியாசமான கனவுகளுக்கு என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.
பூனை கனவில் வந்தால் | Poonai Kanavil Vanthal |
நம் கனவில் என்ன வந்தால் என்ன பலன்?
சண்டை போடுவது போல் கனவு கண்டால், அழுவது போல் கனவு கண்டால், அடிப்பது போல் கனவு கண்டால், நண்பர்கள் கனவில் வந்தால் என்ன பலன், மனைவி கனவில் வந்தால் என்ன பலன், துப்பாக்கியால் சுடுவது போல் கனவு போன்ற வித்தியாசமான கனவுகளுக்கு என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.
கனவு பலன் | Kanavu Palangal in Tamil |
கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் – sami silai kanavil vanthal enna palan:-
கனவில் கடவுள் சிலை வந்தால் என்ன பலன், Murugan Kanavil Vanthal, kanavil perumal vanthal, சிவலிங்கம் கனவில் வந்தால், sivalingam kanavil vanthal enna palan, கனவில் பெருமாள் வந்தால் என்ன பலன், குலதெய்வம் கனவில் வந்தால், கருடன் கனவில் வந்தால் என்ன பலன், sami silai kanavil vanthal enna palan, god kanavu palangal in tamil, amman kanavu palangal in tamil போன்ற கடவுள் சம்மந்தப்பட்ட கனவுகள் வந்தால் அதற்கு என்ன பலன் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? அப்படினா கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.
கனவில் கடவுள் வந்தால் என்ன பலன் | Kanavil kadavul vanthal enna palan |
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?
இறந்த அப்பா கனவில் வந்தால், iranthavargal kanavil vanthal, இறந்தவர் கனவில் வந்து பேசினால், இறந்தவர்கள் கனவில் பேசினால், இறந்த பாட்டி கனவில் வந்தால், இறந்தவர் உயிரோடு கனவில் வந்தால், இறந்த தந்தை கனவில் வந்தால், iranthavargal kanavil vanthal enna artham, இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லதா கெட்டதா போன்ற இறப்பு சம்மந்தப்பட்ட கனவுகளுக்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா | Kanavil Iranthavargal Vanthal Enna Palan |
பணம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
பணத்தை கனவில் கண்டால் என்ன பலன், பணம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன், கனவில் பணம் வந்தால் என்ன பலன், கடன் வாங்குவது போல் கனவு கண்டால், கனவில் பணம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன், panam kanavu palan in tamil, இறந்தவர்கள் கனவில் வந்து பணம் தந்தால் என்ன பலன் போன்ற வித்தியாசமான கனவுகளுக்கு என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.
பணத்தை கனவில் கண்டால் என்ன பலன் | panam kanavu palangal in tamil |
கனவில் பாம்பை கொன்றால் என்ன பலன்?
பாம்பு கனவில் வந்தால் என்ன பலன், கனவில் பாம்பு துரத்தினால் என்ன பலன், நல்ல பாம்பு கனவில் வந்தால் என்ன அர்த்தம், கனவில் பாம்பை கொன்றால், கனவில் பாம்பு வந்தால் என்ன பலன், pambu veetuku vanthal kanavu palan in tamil, இரட்டைப் பாம்பு கனவில் வந்தால், pambu kanavu palangal in tamil போன்ற வித்தியாசமான கனவுகளுக்கு என்ன பலன் என்பதை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பாருங்கள்.
பாம்பு கனவில் வந்தால் என்ன பலன் | Pambu kanavil vanthal enna nadakkum in tamil |
கனவில் யானை வந்தால் என்ன பலன்?
கனவில் யானை வந்தால் என்ன பலன், மதம் பிடித்த யானை கனவில் வந்தால் என்ன பலன், பெண் யானையை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன், யானை மீது சவாரி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன், யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன், யானை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன நடக்கும், Elephant Kanavu Palangal in Tamil, யானை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால், யானையை பார்த்து அச்சம் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்.
கனவில் யானை வந்தால் என்ன பலன் |
கனவில் பூக்கள் வந்தால் என்ன பலன்?
கனவில் பூக்கள் வந்தால் என்ன பலன், மல்லிகை பூவை கனவில் கண்டால் என்ன பலன், வெள்ளை தாமரை கனவில் வந்தால் என்ன பலன், ரோஜா பூ கனவில் வந்தால் என்ன பலன், முல்லை பூ கனவில் வந்தால் என்ன பலன், பன்னீர் பூ கனவில் வந்தால் என்ன பலன், பவளமல்லி/ சாமந்தி பூ கனவில் வந்தால் என்ன பலன், வாடாமல்லி பூ கனவில் வந்தால், அல்லி பூ கனவில் கண்டால் என்ன பலன், செடியில் பூக்களை பறிப்பது போல் கனவு பலன், மஞ்சள் நிற பூக்கள் கனவில் வந்தால் என்ன பலன், தாமரை, வெள்ளைப் பூக்கள், பூமாலை பெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்.
கனவில் பூக்கள் வந்தால் என்ன பலன் |
அம்மா கனவில் வந்தால் என்ன பலன்?
அம்மா கனவில் வந்தால் என்ன பலன், கனவில் அம்மாவிடம் பேசுவது போல் கண்டால் என்ன பலன், கனவில் அம்மாவை பார்த்தால் என்ன பலன், அம்மா பயத்துடன் பதறி அழைப்பது போல கனவு கண்டால் என்ன பலன், அம்மா இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன், கனவில் உங்களிடம் அம்மா பேசுவது போல் கண்டால் என்ன பலன், அம்மாவுடன் சேர்ந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன், அம்மா கோபப்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன், அம்மாவின் வீட்டில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பதை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்.
அம்மா கனவில் வந்தால் என்ன பலன் |
துணி கனவில் வந்தால் என்ன பலன்?
உங்களுடைய கனவில் புதிய ஆடைகள் கனவில் வந்தால் என்ன பலன்?, புதிய துணி கனவில் வந்தால் என்ன பலன்? கிழிந்த துணி கனவில் வந்தால் என்ன பலன்?, அழுக்கு துணி கனவில் வந்தால் என்ன பலன்? துணி மாற்றுவது போல் கனவு வந்தால் என்ன பலன்? போன்ற துணி பற்றிய கனவு பலன் கேள்விகள் மற்றும் சந்தேகத்திற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Dress Kanavu Palangal in Tamil |
பல்லி கனவில் வந்தால் என்ன பலன்:
உங்களுடைய கனவில் பல்லி கனவில் வந்தால் என்ன அர்த்தம், சுவரில் பல்லி ஊர்ந்து செல்வது போல் கண்டால் என்ன பலன், சுவரில் இருந்து பல்லி கீழே விழுவது போன்று கனவில் வந்தால் என்ன பலன், இரண்டு பல்லிகள் சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன், பல்லி உங்களை தாக்குவது போன்று கனவில் கண்டால் என்ன பலன், பல்லி முட்டையிலிருந்து வெளிவருவது போன்று கனவில் வந்தால் என்ன பலன், பல்லி அதன் வாலை தானாகவே துண்டாக்கி கொள்வது போன்று கனவில் கண்டால் என்ன பலன், போன்ற பல்லி பற்றிய கனவு பலன் கேள்விகள் மற்றும் சந்தேகத்திற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Palli Kanavil Vanthal Enna Palan |
புடவை கனவில் வந்தால் என்ன பலன்:
நம்முடைய ஆழ்ந்த கனவில் புடவை வந்தால் என்ன பலன், புடவை அணிந்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன், கனவில் புதிய புடவை எடுப்பது போல் கண்டால் என்ன பலன், பச்சை புடவை கட்டிய பெண் கனவில் வந்தால் என்ன பலன், சிவப்பு நிற புடவை கட்டிய பெண் கனவில் வந்தால் என்ன பலன், திருமணத்திற்கு புடவை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? போன்ற புடவை பற்றிய கனவு பலன் கேள்விகள் மற்றும் சந்தேகத்திற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Saree kanavu palangal in Tamil |
கழுகு கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் கழுகு உங்களை தாக்குவது போல் வந்தால் என்ன பலன், கழுகை பார்த்து அச்சம் கொள்வது போல் வந்தால், கழுகு மேலே பறப்பது போல் கனவில் வந்தால் என்ன பலன், கழுகு உங்கள் தலையில் இருப்பது போல் கனவில் வந்தால் என்ன பலன், கழுகினை பிடிப்பது போல் கனவில் வந்தால் என்ன பலன், கழுகு கூட்டில் இருப்பது போல் கனவில் கண்டால் என்ன பலன், கனவில் கழுகை வேறொருவர் கொல்வது போல் வந்தால் என்ன பலன் போன்ற கழுகு பற்றிய கனவு பலன் கேள்விகள் மற்றும் சந்தேகத்திற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Eagle in Dream Meaning in Tamil |
குதிரை கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் நீங்கள் குதிரையை பார்த்தால் என்ன பலன், குதிரைகள் நிறைய இருப்பது போன்று கனவில் வந்தால், குதிரை ஓடுவது போல் கனவில் வந்தால் என்ன பலன், குதிரை மீது சவாரி செய்வது போல் வந்தால் என்ன அர்த்தம், குதிரை வண்டி பற்றி கனவில் வந்தால் என்ன பலன், பெண் குதிரையில் சவாரி செய்வது போல் கனவு வந்தால் என்ன பலன் போன்ற குதிரை பற்றிய கனவு பலன் கேள்விகள் மற்றும் சந்தேகத்திற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Horse Dream Meaning in Tamil |
சிங்கம் கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் சிங்கம் கர்ஜித்து உங்களை விரட்டுவது போல வந்தால் என்ன பலன், கனவில் சிங்கத்துடன் சண்டை போடுவது போல் வந்தால் என்ன அர்த்தம், சிங்கத்துடன் சண்டையிட்டு வெற்றி அடைவது போன்று கனவில் வந்தால் என்ன பலன், சிங்கத்தால் கடிக்க போவது போன்று கனவில் வந்தால் என்ன பலன், கனவில் சிங்கத்தை வேட்டையாடுவது போல கண்டால் என்ன பலன், சிங்கம் மேல் சவாரி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன் போன்ற சிங்கம் பற்றிய கனவு பலன் கேள்விகள் மற்றும் சந்தேகத்திற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Singam Kanavil Vanthal Enna Palan |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |