Amo Brisk Electric Scooter Price in India in Tamil
இன்றைய சூழலில் பொதுவாக இளம் வயதினர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே பலவகையான ஆசைகள் இருக்கும். அப்படி உள்ள ஆசைகளில் ஒன்று தான் இன்றைய சூழலில் மிகவும் பிரபலமாக உள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்பது தான். அப்படி நமது மனதிற்கு மிகவும் நெருக்கமான எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க இருக்கின்றோம் என்றால், அதற்கு முன்னால் பலவகையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வோம். அதாவது மார்க்கெட்டில் புதிதாக என்ன வகையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்துள்ளது வரப்போகின்றது என்பதை எல்லாம் அறிந்து கொள்ள நினைப்போம். மேலும் எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நல்ல மைலேஜி மற்றும் ஸ்பீட் எல்லாம் தரும் என்பதை எல்லாம் அறிந்து கொள்ள நினைப்போம். அதனால் தான் இன்றைய பதிவில் Amo Brisk Electric Scooter பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Amo Brisk Electric Scooter Price in India in Tamil:
இந்த Amo Brisk Electric Scooter-ரானது இந்தியாவில் தோராயமாக 66,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முக்கிய விவரக்குறிப்பு:
பிராண்ட் | AMO |
மாதிரி | Brisk |
மாறுபாடு பெயர் | Brisk |
மொத்த வாகன எடை | 230 கிலோ |
எடை | 62 கி.கி |
வாகன உத்தரவாதம் | 3 ஆண்டுகள்/30,000 கிமீ |
பேட்டரி உத்தரவாதம் |
1 வருடம் |
ஸ்பீடோ மீட்டர் | எஃகு |
மோட்டார் வகை | தூரிகை இல்லாத DC |
மோட்டார் சக்தி | 249 டபிள்யூ |
புதுசா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க போறீங்கனா இந்த ஸ்கூட்டர் தான் சரியாக இருக்கும்
Amo Brisk Electric Scooter-ன் அம்சங்கள்:
இந்த Amo Brisk Electric Scooter-ரானது தோராயமாக 75-100 கிமீ/மைலேஜி அளிக்கும். மேலும் இது உச்ச வேகமாக மணிக்கு 25 கி.மீ அளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த Amo Brisk Electric Scooter-ரானது 18 Degree தரநிலை, 26 – 32 Ah பேட்டரி திறன், 60 V பேட்டரி மின்னழுத்தம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் Drum வகை முன் மற்றும் பின் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதில் முன் : 3.0X10″, பின் : 3.0X10″ அளவு கொண்ட அலாய் சர்க்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் இதில் Telescopic Fork Front Sock Absorber மற்றும் Spring Loaded Gas Rear Sock Absorber-ம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த Amo Brisk Electric Scooter-ல் 1960 * 700 * 700 (மிமீ) L*W*H, 180 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 740 மிமீ உயரம் கொண்ட இருக்கை, உயர் திடமான குழாய் சட்டகம், வேகக் கட்டுப்பாட்டு சுவிட்ச், சைட் ஸ்டாண்ட் சென்சார், EABS, Led ஹெட்லைட்கள், USB அடிப்படையிலான மொபைல் சார்ஜிங் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது.
Amo Brisk Electric Scooter சார்ஜ் செய்யும் நேரம்:
இந்த Amo Brisk Electric Scooter-ரானது 0-60% சார்ஜ் செய்வதற்கு 2 மணிநேரம் எடுத்து கொள்கிறது. இதுவே 0-100% சார்ஜ் செய்வதற்கு 6 மணிநேரம் எடுத்து கொள்கிறது.
இவ்ளோ குறைவான விலையில இந்தியாவில் அறிமுகம் Maruti Swift கார்
மேலும் இதுபோன்ற கார் பற்றிய பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Cars Information in Tamil |