Unopposed Meaning in Tamil
நண்பர்களே நம்முடைய மாநிலத்தில் 5 வருடத்திற்கு ஒரு முறையும் தேர்தல் என்பது நடக்கும். அதேபோல் சில நேரத்தில் MP, MLA என இதுபோன்ற தேர்தல்களும் நடக்கும். அதில் முன்பு சீட்டு அச்சிடப்பட்டு அதன் மூலம் தான் வாக்குகளை பதிவு செய்வார்கள். ஆனால் அதிலும் குற்றங்கள் ஏற்படுகிறது என்பதால் அதனையும் மாற்றி தொழில்நுட்பத்திற்கு தகுந்தது போல் மாற்றி அனைத்தையுமே எலெட்ரானிக் போல் மாற்றிவிட்டார்கள். அதன் மூலம் நிறைய மாற்றங்களும் குற்றங்களும் குறைந்துவிட்டது.
இந்த தேர்தல் நடந்து அந்த பெட்டிகள் அனைத்தையும் ஒரு இடத்திற்கு மாற்றி அந்த தேர்தல் எண்ணிக்கை வரை பாதுகாத்து, அதன் பின்பு அதனை எண்ணி, எவ்வளவு வாக்குகள் பெற்றுள்ளார்கள் என்பதை சொல்லி தான் தேர்தல் வெற்றி யாருக்கு என்பதை அறிவிப்பார்கள். ஆனால் இதில் என்ன செய்தி என்றால், அன்ன போஸ்ட் என்ற வெற்றியும் உண்டு அது என்ன தெரியுமா..? அதற்காக தான் இந்த பதிவும் கூட, ஆகவே அதனை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Unopposed Meaning in Tamil:
இந்த அன்ன போஸ்ட் என்ற வார்த்தையை ஒரு நகைச்சுவை நடிகர் சொல்லி, அது இன்னும் பிரபலமாக இருந்தது. அவ்வளவு ஏன் அது என்ன அன்ன போஸ்ட், அப்படி ஒரு வெற்றி நடைமுறை வாழ்க்கைக்கு சாத்தியமாகுமா என்ற கேள்விகள் கூட இருந்தது. ஆனால் இப்படியும் இருந்துள்ளது.
அன்ன போஸ்ட் என்பது ஒரு ஆங்கில வார்த்தை. அதாவது Unopposed ஆகும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் எதிர்க்க ஆட்கள் இல்லாமல் அதாவது போட்டியாளர்கள் இல்லாமல் வெற்றியை அடைபவர்கள் தான் அன்ன போஸ்ட் என்று சொல்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர்கள் பெயர்கள் பட்டியல்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |