அந்தியோதயா ரயில் நேர அட்டவணை 2025 | Antyodaya Train Time Table

Advertisement

Antyodaya Train Time Table | அந்தியோதயா ரயில் நேர அட்டவணை | Antyodaya Train Time Table

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய காலகட்டத்தில் பயணிப்பதற்கு அதிகமாக பயன்படுத்தப்படுவது ரயில். பொதுவாக பேருந்தை விட ரயிலில் பயணம் செய்வதை அதிகம் விரும்புவார்கள். எனவே, அப்படி ரயிலில் பயணம் செய்பவர்கள் அதற்கான ரயிலின் நேர அட்டவணையை தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா..! எனவே ரயில் பயணிகளுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் அந்தியோதயா ரயில் நேர அட்டவணை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தாம்பரம் மற்றும் திருநெல்வேலி நகரினை இணைக்கும் அந்தியோதயா ரயில் நேர அட்டவணை பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. இதில், அந்தியோதயா ரயில் தாம்பரத்தில் இருந்து தொடங்கி நாகர்கோவில் வரை செல்லும் நேரம் விவரிக்கப்பட்டுள்ளது.

அந்தியோதயா ரயில் நேர அட்டவணை:

அந்தியோதயா ரயில் நேர அட்டவணை

Antyodaya Train Time From Tambaram Today:

வ.எண்  ரயில் நிலையம் (Station) ரயில் நேரம் (Arr 
Dep)
கிலோ மீட்டர் இடைவெளி
1. தாம்பரம் 23:00 0 கிலோ மீட்டர்
2. செங்கல்பட்டு  Arr-23:28 PM

Dep-23:30 PM

31 கி.மீ 
3. மேல்மருவத்தூர் Arr-11:49 PM

Dep-11:50 PM

66 கி.மீ 
4. விழுப்புரம் Arr-00:50 AM 

Dep-00:55 AM 

134 கி.மீ 
5. திருப்பாதிரிப்புலியூர் Arr-01:48 AM 

Dep-01:50 AM 

177 கி.மீ 
6. சிதம்பரம்  Arr-03:05 AM 

 
Dep-03:07 AM 

219 கி.மீ 
7. மயிலாடுதுறை  Arr-03:55 AM 

Dep-03:57 AM 

256 கி.மீ 
8. கும்பகோணம்  Arr-04:28 AM 

Dep-04:30 AM 

287 கி.மீ 
9. தஞ்சாவூர்  Arr-05:03 AM 

Dep-05:05 AM 

326 கி.மீ 
10. திருச்சிராப்பள்ளி  Arr-06:10 AM

Dep-06:15 AM

376 கி.மீ 
11. திண்டுக்கல்  Arr-07:18 AM

Dep-07:20 AM

470 கி.மீ 
12. மதுரை  Arr-08:20 AM

Dep-08:25 AM

536 கி.மீ 
13 விருதுநகர்  Arr-09:08 AM

Dep-09:10AM

580 கி.மீ 
14. கோவில்பட்டி  Arr-09:53 AM

Dep-09:55 AM

628 கி.மீ 
15 திருநெல்வேலி  Arr-11:15 PM

Dep-11:20 PM

693 கி.மீ 
16 வள்ளியூர் Arr-11:57  PM

Dep-11:58 PM

735 கி.மீ 
17 நாகர்கோவில்  Arr-12:50 PM – END  766 கி.மீ 

திருச்சி to சென்னை ரயில் நேரம் அட்டவணை..!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement