Name of Nellurai Without Rice In Tamil
நீங்கள் அரிசி இல்லாத நெல்லுறையின் பெயர் எங்கேயாவது கேள்வி பட்டதுண்டா? இதற்கான பெயர் புழக்கத்தில் இருப்பது சற்று கடினம் தான். யாரும் அந்த அளவிற்கு அரிசி இல்லாத நெல்லின் பெயர் கூறி நீங்கள் கேள்விபட்டிருக்கமாட்டீர்கள். நீங்கள் ரொம்ப நாட்களாக இதன் பெயரை தேடிக்கொண்டிருக்கின்றீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானதாகும். எங்களது இணையத்தளத்தில் நாங்கள் தினந்தோறும் உங்களுக்கு தேவையான செய்திகளை பதிவிட்டு வருகின்றோம்.
இன்றைய பதிவில் நாங்கள் சொல்ல இருப்பது அரிசி இல்லாத நெல்லின் பெயர் என்ன தான், என்பதை பற்றி தான்.
அரிசி- நெல்
இந்த நெல் 5 மாதங்கள் வரை வளர கூடிய ஒரு தாவிரமாகும். இது குறிப்பாக ஈரநிலங்களில் தான் வளரும். இந்த நெல்லில் இருந்து எடுக்கப்படும் உணவு தான் அரிசி ஆகும், இதற்கு முளைக்கும் திறன் கெடையாது.
இது தான் அதிகமாக பயிரிடப்படும் தாவிரம் ஆகும்.
தமிழக பாரம்பரிய நெல் வகைகள்
நெல்லில் நிறைய வகைகள் உள்ளது, அதில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- வாடன் சம்பா
- முடுவு முழுங்கி
- களர் சம்பா
- குள்ள்க்கார்
- நவரை
- குழிவெடிச்சான்
- கார்
- அன்னமழகி
- இலுப்பைப்பூ சம்பா
- மாப்பிள்ளைச் சம்பா
- கருங்குறுவை முதலியன.
அரிசி இல்லாத நெல்லுறையின் பெயர்
நெல்லில் இருந்து வருவது தான் அரிசி இதனை ஒரைசா சட்டைவா அல்லது ஒரைசா கிளாபெரிமா என்று அழைப்பார்கள். நெல்லின் தோல் நீக்கப்பட்டு வரும் பொருள் தான் அரிசியாகும். அந்த தோலை உமி என்பார்கள், இந்த அரிசி இல்லாத நெல்லுறையின் பெயரும் உமி தான் ஆகும்.
இந்த உமியில் நெல்லுருண்டை செய்வார்கள், நம்முடைய மக்கள் எதையும் விட்டுவைப்பதில்லை, எதில் சத்துக்கள் இருக்கின்றதோ அதை எல்லாம் நல்ல விதமாக பயன்படுத்து வருவார்கள்.
இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
கைக்குத்தல் அரிசி சாப்பிடுபவரா நீங்கள்..! அப்போ இந்த தகவலை தெரிந்துக்கொண்டு சாப்பிடுங்கள்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுக ம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் — | Today Useful Information In Tamil |