சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு 2024

Advertisement

Ayyappan Kovil Nadai Thirappu Date 2024 in Tamil | சபரிமலை நடை திறப்பு 2024 அட்டவணை

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே திறக்கப்படும். அப்படி நடைதிறக்கும் நாட்களில் ஐயப்பனை தரிசனம் செய்து கொள்ளலாம். எனவே, சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு நாட்கள் மற்றும் மூடும் நேரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு வருடமும் மார்கழி  மாதங்களில் ஐயப்பன் சுவாமிக்கு மாலை அணிந்து விரதம் இருந்து, லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம். ஐயப்பன் கோவிலை பொறுத்தவரை எல்லாக்காலங்களில் நடைதிறப்பு  இருக்காது. சபரிமலை கோவில் நடை திறப்பதற்கு என்று ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கிறது. அக்காலத்தில் கொடவில் திறக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு மீண்டும் கோவில் நடை மூடப்படும். ஆகையால், சபரிமலை கோவில் நடை  திறப்பு மற்றும் நடை மூடும் நாட்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வழி காட்டும் அய்யன் ஆப்..!

ஐயப்பன் கோவில் நடை திறப்பு 2024 | Sabarimala Opening Dates 2024 to 2025:

மாதம்  பூஜை  நடை திறப்பு நாள்  நடை திறப்பு நேரம்  நடை மூடும்  நாட்கள்  நடை மூடும் நாட்கள்  
ஜனவரி 2024 மகரவிளக்கு நாள் 15/01/2024
பிப்ரவரி 2024 மாதாந்திர பூஜை – கும்பம் 13/02/2024 மாலை 5 மணி 18/02/2024 இரவு 10 மணி
மார்ச் 2024 மாதாந்திர பூஜை – மீனம் 13/03/2024 மாலை 5 மணி 18/03/2024 இரவு 10 மணி
மார்ச் 2024 சபரிமலை உற்சவம் 15/03/2024 மாலை 5 மணி 25/03/2024 இரவு 10 மணி
மார்ச் 2024 கொடியேற்றம் 16/03/2024
மார்ச் 2024 பங்குனி உத்திரம் & ஆராட்டு 25/03/2024
ஏப்ரல் 2024 மேட விஷு திருவிழா 10/04/2024 மாலை 5 மணி 18/04/2024 இரவு 10 மணி
ஏப்ரல் 2024 விசு 14/04/2024
மே 2024 மாதாந்திர பூஜை – ஏடவம் 14/05/2024 மாலை 5 மணி 19/05/2024 இரவு 10 மணி
மே 2024 சிலை நிறுவுதல் பூஜை 18/05/2024 மாலை 5 மணி 19/05/2024 இரவு 10 மணி
ஜூன் 2024 மாதாந்திர பூஜை – மிதுனம் 14/06/2024 மாலை 5 மணி 19/06/2024 இரவு 10 மணி
ஜூலை 2024 மாதாந்திர பூஜை – கார்க்கிடகம் 15/07/2024 மாலை 5 மணி 20/07/2024 இரவு 10 மணி
ஆகஸ்ட் 2024 மாதாந்திர பூஜை – சிங்கம் 16/08/2024 மாலை 5 மணி 21/08/2024 இரவு 10 மணி
செப்டம்பர் 2024 ஓணம் பூஜை 13/09/2024 மாலை 5 மணி 17/09/2024 இரவு 10 மணி
செப்டம்பர் 2024 ஓணம் தினம் 15/09/2024
செப்டம்பர் 2024 மாதாந்திர பூஜை – கன்னி 16/09/2024 மாலை 5 மணி 21/09/2024 இரவு 10 மணி
அக்டோபர் 2024 மாதாந்திர பூஜை – துலாம் 16/10/2024 மாலை 5 மணி 21/10/2024 இரவு 10 மணி
ஸ்ரீ சித்திர அட்ட திருநாள் 30/10/2024 மாலை 5 மணி 31/10/2024 இரவு 10 மணி
நவம்பர் 2024 மண்டல பூஜை மகோற்சவம் 15/11/2024 மாலை 5 மணி 26/12/2024 இரவு 10 மணி
டிசம்பர் 2024 மதல பூஜை 26/12/2024
திருநடை திறப்பு – மகரவிளக்கு மஹோத்ஸவம் 30/12/2024 19/01/2025
ஜனவரி 2025 மகரவிளக்கு நாள் 14/01/2025

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement