ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள்..! குழந்தை பெயர் தேடல் 2024..! Baby Names in Tamil..!
ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் / குழந்தை பெயர் தேடல் / (pen kulanthai peyar):- குழந்தை பிறந்தவுடன் நிச்சயம் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வினை நடத்துவார்கள். அந்த வகையில் சிலர் ஜாதகம் பார்த்து, நட்சத்திரம் பார்த்து பெயர் வைப்பார்கள், சிலர் சுத்தமான தூய தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள், சிலர் அவர்களது குலதெய்வத்தின் பெயர்களை வைப்பார்கள், சிலர் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் மற்றும் நடிகை பெயர்களை வைக்க விரும்புவார்கள்..
அந்த வகையில் இந்த பதிவில் தங்கள் செல்ல ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தைகளுக்கு மாடர்ன் பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றை படித்து தங்களுக்கு பிடித்த பெயரை தேர்வு செய்து தங்கள் குழந்தைக்கு சூட்டி உள்ளம் மகிழுங்கள். சரி வாங்க ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் (pen kulanthai peyar) சிலவற்றை பார்க்கலாம் வாங்க…
இதையும் படியுங்கள் ⇒ பெண் குழந்தை தமிழ் மாடர்ன் பெயர்கள்
ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் / குழந்தை பெயர் தேடல்:-
மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள் | |
ஆண் குழந்தை மாடர்ன் பெயர்கள் / ஆண் குழந்தை பெயர் தேடல் | தமிழ் பெயர்கள் பெண் குழந்தை / பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் /pen kulanthai peyar |
ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் | |
அனிவர்த் | சஹஷரா |
கனிஷ்கர் | ஜோஷிகா |
சஞ்ஜீத் | நிவர்த்திகா |
சுமந்த் | மௌலிஷா |
ஜிதின் | ரேஷ்மி |
குழந்தை பெயர் தேடல் / ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் |
|
அக்ஷன் | ஆஸ்விதா |
ஹிரிஸ் | அனித்ரா |
ஸ்ரீசரண் | நிதீஷா |
சஸ்வின் | நிவிஷ்கா |
ப்ரஜ்நேஷ் | விஷ்மிதா |
குழந்தை பெயர் தேடல் / ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் 2024 |
|
உத்யன் | ஹாசினி |
யாஜ்வின் | யோகினி |
ரித்விக் | காமக்ஷி |
ப்ரவன் | ஜனிஷா |
ஜெயன் | ரக்ஷிதா |
ஆண், பெண் குழந்தை பெயர்கள் 2024 |
|
ஆரவ் | அஜீதா |
அமோல் | அஞ்சுஸ்ரீ |
அரின் | அத்ரிகா |
அதர்வ் | அநாஹிதா |
அசான் | அனாமிகா |
ஆண், பெண் குழந்தை பெயர்கள் 2024 |
|
தசரத் | அகமதி |
தயகர் | அக்னிகா |
தயாசாகர் | அசிரா |
ஸ்ரீநிவாஸ் | சதிகா |
ஸ்ரீபிரசாத் | சாய்வர்ஷா |
ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் |
|
ஆதிநாத் | ஹசினிகா |
ஆராதக் | ஹம்சவர்தினி |
தக்ஷேஷ் | ஹவிஷ்மதி |
தசரதன் | பவதா |
ஹம்ரிஷ் | ரக்ஷினி |
ஆண் குழந்தை செல்ல பெயர்கள் | |
அகரன் | இக்ஷிதா |
அகாத் | இதயா |
அக்ரோதனன் | இந்திராக்ஷி |
சந்தவர்மன் | இந்துவதனி |
சக்ஷன் | யூதிகா |
ஆரோன் | சஷிகா |
ஆர்யாவ் | சாஷா |
சாஹிஷ்ணு | காஜல் |
அருண்கேதன் | கல்நிஷா |
சமதன் | தமிழகி |
ஆதிஜெய் | தக்ஷதா |
ஆத்யோத் | தக்ஷினா |
ஆர்ஷின் | தமஸ்வஸ்ரி |
ஆர்யேஷ் | ஆத்ரிக்கா |
தர்ஷிஷ் | ஆருஷா |
அந்திரன் | கலைமொழி |
அதிகுணன் | கலந்திகா |
ஆகமநாதன் | ஷாபிகா |
ஆமோத் | சபீனா |
ஷாரித் | சபீரா |
ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் |
|
ஆதிஷ் | ஸாபிகா |
ஆதிதேவ் | சான்விகா |
ஆகோஷ் | சபீனா |
ஆரிகேத் | கைலேஸ்வரி |
சாஹிஷ்ணு | கைரவி |
ஆர்னவ் | அக்ஷரா |
அபிமன்யு | அருணிமா |
அத்விக் | பிஷாகா |
அர்யன் | கௌரிகா |
ஹர்திக் | ஹரினாக்ஷி |
குழந்தை பெயர்கள் தமிழ் |
|
சாயன் | இதித்ரீ |
சாய்சரண் | இஹிநா |
சைத்ரயேஷ் | இஜயா |
தாமன் | நாகத்வநி |
தார்சிக் | நாபிதா |
பாபீஷ் | கண்ணகி |
பத்ரிநாத் | கதிரழகி |
பைத்யநாத் | ஷண்சிலாதேவி |
தர்ஷக் | ஷந்ஸா |
தர்ஷன் | ஷர்மிதா |
ஆதிகுணா | சகுந்தன் |
ஆதிசேஷா | சசிதரன் |
ஆனந்தகிரி | சஜீத் |
கடல்வேந்தன் | சஞ்ஜோக் |
கண்மயா | சத்யேந்திரா |
சைத்தன் | பாலேந்து |
சக்சன் | பாலவன் |
சஞ்சரிக் | கதம்பன் |
பாலாதித்யா | கைலாஷ் |
பால்பீர் | மாறன் |
சாருஹாஷ் | தீபஷிகா |
சாக்ரெஸ் | ஜானவி |
ககன்தீப் | ஜலதிஜா |
கஜனன் | ஜலஜா |
கஜ்வதன் | கார்குழலி |
ஆலாப் | துகிரா |
ஆண்டர்ஸன் | மவுசுமி |
ஆதிசேஷா | முஹிஷா |
ஆயுஷ் | மோனு |
நன்னூலன் | மேகா |
ஆபாத் | ஹாந்விகா |
ஆதிரேன் | ஹாஹீநீ |
ஆதிஜெய் | ஹாஸிதா |
கதின் | மாநஹிதா |
ககன்விஹாரி | நபநீதா |
தானிஷ் | சார்வீ |
ஆண், பெண் குழந்தை பெயர்கள் | |
தார்ஸிக் | சாயாவதீ |
தாயாதேஸ்வர் | தைனிகா |
தபீத் | தக்க்ஷஜா |
ஆதவன் | ககநதீபிகா |
பால்வந்த் | உமேரா |
தக்ஷிணயண் | உத்ரா |
தர்ஷன் | உவஹா |
கஜேந்திரநாத் | உதிதா |
குழந்தை பெயர்கள் தமிழ் | |
ஆண் குழந்தை பெயர்கள் | பெண் குழந்தை பெயர்கள் |
கஜ்கரன் | உக்திகா |
காஷின் | ஹஃப்ஸா |
கபிலாஸ் | ஹம்தூனா |
மாக்ஸர்த் | ஹிபா |
மாரிஷ் | ஸாதரீ |
ரபேக் | ஸாக்நிகா |
ஜாக்ரத் | பதரிகா |
ஜாதவ் | பருனா |
ஆதிஜித் | மாரீஷா |
ஆதித்வா | மதுஜா |
குழந்தை பெயர்கள் தமிழ் | |
ஆண் குழந்தை பெயர்கள் | பெண் குழந்தை பெயர்கள் |
சாய்சரண் | மதுலிகா |
இபான் | ஸாதகா |
இதஸ்பதி | ஷாகரிகா |
ஆபீர் | ஸாஹீலீ |
ஆதேஷ் | ஸாக்நிகா |
காமோத் | மாநஸ்வி |
கைலாஷ் | ஆத்ரிக்கா |
குழந்தை பெயர்கள் தமிழ் | |
ஆண் குழந்தை பெயர்கள் | பெண் குழந்தை பெயர்கள் |
ஜகதேவ் | ஆக்னா |
அதிரூபன் | ஆரத்ரிகா |
அஷ்வா | ஆரினி |
துகிலன் | பவ்யாமி |
ஆகர்ணா | ஜூமானா |
ஆகார் | ஜேஷ்ணா |
ஆலாப் | ஜப்ஃரின் |
ஆக்னேயா | ப்ரஸீதா |
ஆத்ரேயா | பியான்சி |
ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் | |
ஆண் குழந்தை தமிழ் பெயர் | பெண் குழந்தை தமிழ் பெயர் |
எழிற்கோ | கத்ரினா |
ரிகாஷ் | கனிரா |
ரஸ்லன் | ஜெய்தாஸ்ரீ |
ரதன் | கைவல்யா |
தர்மிக் | நிலினா |
தன்வீர் | ஆதர்ஷினி |
தேப்ஜித் | ஆத்ரிக்கா |
தீப்தன்ஷூ | ஆர்னா |
மதேறு | பக்சலிக்கா |
ககன் | பங்க்த்தி |
ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் | |
ஆண் குழந்தை தமிழ் பெயர் | பெண் குழந்தை தமிழ் பெயர் |
பக்வந்தி | பீனா |
ஆதீரன் | பேனகா |
அதித் | இப்சிதா |
தனிஷ் | இஃப்ரித் |
துர்வன் | கிர்த்தன்யா |
தனன்ஜெயன் | இந்துவதனி |
மகிணன் | இபி |
அப்யந்த் | தக்க்ஷா |
அகேஷ் | டெல்சி |
உஜேத் | ருதிக்க்ஷா |
ஆண், பெண் குழந்தை மாடர்ன் பெயர்கள் | |
பூமேஷ் | சராஷிணி |
இத்யன் | பியான்ஷி |
இஷாந்த் | பிரெக்ஸா |
லேஷ்வந்த் | நியோமிக்கா |
குர்ஷரன் | ஃப்பெளமியா |
ரித்விக் | அரண்யா |
தீக்சன் | நன் முகை |
வேதாந்த் | நித்திலா |
ஆத்விக் | சுனேனா |
த்ரிவிக்ரம் | அமிழ்தினி |
ரேயான் | இயலினி |
Modern Tamil Baby Names In Tamil 2024 | |
ரானா | எழிலினி |
மோதிஸ் | குழலினி |
சாம்ராட் | சந்தனா |
அக்சந்த் | சமர்மதி |
இஷான் | சாதனா |
ரித்திகேஷ் | சிந்தனா |
அருவி தாசன் | மிளிரா |
ரக் ஷித் | வியன்கா |
குரு ஆர்யன் | மீயாழ் |
உதியஞ்சேரல் | எஷிதா |
தாக்க்ஷேஷ் | ஷியாரா |
சமர்ஜித் | லிவ்யா |
ஆஸ்லேஷ் | விண்மதி |
ஒளி அமுதன் | வாஜிதா |
இதையும் படியுங்கள் ⇒ இஸ்லாமிய குழந்தை பெயர்கள்
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |