இந்த பைக் விலையை கேட்டா இப்போவே புக் பண்ணிடுவீங்க.!

Advertisement

Bajaj Pulsar n150 Price in India

பொதுவாக இன்றைய காலத்தில் வீட்டிற்கு வீட்டில் பைக் உள்ளது. ஒரு வீட்டில் 5 பேர் இருந்து எல்லாரும் வண்டி வைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லாரும் ஒரே மாதிரியான வண்டிகளை வைத்திருக்க மாட்டார்கள். ஸ்கூட்டி, பைக், பல்சர் என்று பல மாடல்களில் வைத்திருப்பார்கள். ஆனாலும் ஒரே வண்டியை வாழ்நாள் முழுவதும் வைத்து பயன்படுத்த மாட்டார்கள். புது புது மாடல்கள் வந்தால் அதனை வாங்கி தான் பயன்படுத்துவார்கள். அப்படி வாங்கும் போது ஒவ்வொரு வண்டினையும் பற்றி விவரத்தை அறிந்த பிறகு தான் வண்டியினை வாங்குவார்கள். அதனால் தான் இந்த பதிவில் பஜாஜ் பல்சர் n 150 பற்றிய விவரத்தை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

பஜாஜ் பல்சர் n 150 பற்றிய விவரம்:

விலை:

பஜாஜ் பல்சர் N150 ஆனது எக்ஸ்-ஷோரூம் மகாராஷ்டிரா ரூ. 1,17,734 இருக்கிறது.  இது பல்சர் பி150 இன் சிங்கிள் டிஸ்க் மாறுபாட்டுடன் ஒப்பிடும்போது ரூ.979 அதிகம். இந்த பைக் ஆனது மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ரேசிங் ரெட், எபோனி பிளாக் மற்றும் முத்து மெட்டாலிக் ஒயிட் போன்ற நிறங்கள் உள்ளது.

பைக் வாங்கணும்னு நினைக்கிறவுங்க கூட இந்த ஸ்கூட்டர் வந்த உடனே வாங்கிடுவாங்க.

முக்கிய அம்சம்:

இந்த பைக்கில் அனலாக் டேகோமீட்டரைக் கொண்ட அரை-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் சராசரி மைலேஜ் டேட்டா, காலியாக இருப்பதற்கான தூரம், ஒரு கடிகாரம் மற்றும் பல உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்களை கொடுக்கிறது. மேலும்  USB சார்ஜிங் போர்ட் வசதியும் உள்ளது.

இன்ஜின்:

bajaj pulsar n150 price in india

பஜாஜ் பல்சர் N150-ல்  149.68cc ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 14.5PS பவர் மற்றும் 13.5Nm டார்க் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

எடை:

இந்த பஜாஜ் பைக் ஆனது 145 கிலோ எடையுடன் உள்ளது. மேலும் இவை 14 லிட்டர் எரிபொருள் கொள்கலனை கொண்டுள்ளது.

இந்தியாவின் வேகமான எலக்ட்ரிக் சூப்பர் faste பைக் 2023 அல்ட்ரா வயலட் F99.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil

 

Advertisement