Bank Account Renewal Letter Format in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல்வேறு வகையான தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில், இப்பதிவின் வாயிலாக வாங்கி கணக்கை புதுப்பிக்க கடிதம் எழுதும் முறை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
வங்கிகளில் பலவகைகளில் கடிதம் எழுத வேண்டும். அதாவது, வங்கியில் கணக்கை தொடங்குதல், கணக்கை மாற்றுதல் மற்றும் கணக்கை புதுப்பித்தல் என பலவற்றிற்கு கடிதம் எழுதுதல் வேண்டும். எனவே, அந்த வகையில் இப்பதிவில் வங்கி கணக்கு புதுப்பிக்க எப்படி கடிதம் எழுத வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க.
How to Write Bank Account Renewal Letter in Tamil:
வங்கி கணக்கு புதுப்பிக்க கோரி விண்ணப்பம்
அனுப்புநர்:
உங்கள் பெயர்,
தந்தை/கணவர் பெயர்,
உங்கள் முகவரி,
ஊர்,
போன் நம்பர்,
அக்கௌன்ட் நம்பர்.
பெறுநர்:
உயர்திரு வங்கி மேலாளர் அவர்கள்,
வங்கி பெயர்,
வங்கி கிளை,
ஊர்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: எனது வங்கி கணக்கை புதுப்பித்து தர வேண்டி விண்ணப்பம்.
எனது பெயர் XXXX (பெயர்). நான் தங்களது வங்கி கிளையில் XXXXXXX (அகௌண்ட் நம்பர்) என்ற எண்ணில் வங்கி கணக்கு வைத்துள்ளேன். நான் நீண்ட காலமாக எந்தவித பணப்பரிவர்த்தனையும் செய்யாததால் எனது வங்கி கணக்கு Lock செய்யப்பட்டுள்ளது. இனி தொடர்ந்து பணப்பரிவர்த்தனை செய்யவேண்டியுள்ளதால் எனது வங்கி கணக்கை புதுப்பித்து தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நாள்:
இடம் :
இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள
உங்கள் பெயர்
நன்றி
காவல்துறை புகார் கடிதம் மாதிரி
How to Write Bank Account Renewal Letter in Engilsh:
Please find below the format letter to reactivate the bank account
To,
The Branch Manager,
(Bank Name, Branch)
(City)
From:
(Account holder Name)
(Bank Account Number)
Address: (to be mentioned matching the bank account).
(Mobile Number)
Dear Sir / Madam,
I am (Bank account holder’s name [or guardian’s name in case it is a minor account]), have opened the Saving / Current account in your bank with the account number (mention the a/c number).
You are requested to please reactivate my Savings / Current Account number (XXXX) as I was unable to transact with your bank for a particular duration for which your Bank have suspended my account. I missed the latest updates and guideline from your Bank as well.
I request your Bank to kindly reactivate my account so that I can continuously transact the same and follow the standard procedure.
Thankyou
வங்கி கணக்கை முடிக்க கடிதம் எழுதுவது எப்படி
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |