வங்கி விடுமுறை நாட்கள் | Bank Holidays 2023 in Tamil

bank holidays 2023 tamil nadu

Bank Holidays 2023 Tamil Nadu

பொதுவாக நமக்கு Bank -கிற்கு செல்ல வேண்டுமென்றால் அவ்வளவு அலுப்பாக இருக்கும். ஏனென்றால் அங்கு அவ்வளவு கூட்டம் இருக்கும். அத்தனையும் தாண்டி சென்றோம் என்றால் அங்கு நம்முடைய நேரம் சர்வேர் பிரச்சனை என்பார்கள். சிலருக்கு அதற்கும் நேரம் இருக்காது. இதற்காக ஒரு நாட்கள் செய்யும் வேலையிலிருந்து விடுமுறை கேட்டுக்கொண்டு வங்கிக்கு சென்றால் அன்றைய நாள் விடுமுறை என்பார்கள்.

இன்னும் சிலர் சனிக்கிழமைகளில் செல்வோம் என்றால் அதில் 2 சனிக்கிழமை விடுமுறை ஆகும், அது எந்த சனிக்கிழமை என்று தெரியாமல் நாமும் வேளைக்கு Leave எடுத்துக்கொண்டு போனால் அந்த சனிக்கிழமை விடுமுறை என்பார்கள். அப்போது வரும் பாருங்க ஒரு கோவம் அது அழுகணும் போல் தான் இருக்கும். ஆகவே இனி கவலையை விடுங்க எப்போது வங்கி விடுமுறை என்று தெரிந்துகொண்டு போகலாம்.

பிப்ரவரி மாத வங்கி விடுமுறை:

நாள்   தேதி  விடுமுறையின் பெயர் 
சனிக்கிழமை  25.02.2023 நான்காவது சனிக்கிழமை

 

Bank Holidays 2023 Tamil Nadu:

நாள்  தேதி  விடுமுறையின் பெயர் 
புதன் 08.03.2023 ஹோலிபண்டிகை 
சனிக்கிழமை 11.03.2023 இரண்டாவது சனிக்கிழமை 
புதன் 22.03.2023 தெலுங்குவருடப்பிறப்பு 
சனிக்கிழமை 25.03.2023 நான்காவது சனிக்கிழமை
சனிக்கிழமை 01.04.2023 வங்கியின் நிறைவு நாள் 
செவ்வாய்கிழமை  04.04.2023 மகாவீர் ஜெயந்தி  
வெள்ளிகிழமை  07.04.2023 புனித வெள்ளி 
சனிக்கிழமை 08.04.2023 இரண்டாவது சனிக்கிழமை 
சனிக்கிழமை 22.04.2023 ஈதுல் பித்ர்
திங்கட்கிழமை  01.05.2023 மே தினம் 
சனிக்கிழமை 13.05.2023 இரண்டாவது சனிக்கிழமை 
சனிக்கிழமை 27.05.2023 நான்காவது சனிக்கிழமை
சனிக்கிழமை 10.06.2023 இரண்டாவது சனிக்கிழமை 
சனிக்கிழமை 24.06.2023 நான்காவது சனிக்கிழமை
புதன்கிழமை  28.06.2023 ஈத்-அல்-அதா
சனிக்கிழமை 08.07.2023 இரண்டாவது சனிக்கிழமை 
சனிக்கிழமை 22.07.2023 நான்காவது சனிக்கிழமை
சனிக்கிழமை 29.07.2023 முஹர்ரம்
சனிக்கிழமை 12.08.2023 இரண்டாவது சனிக்கிழமை 
செவ்வாய்கிழமை  15.08.2023 சுதந்திர தினம்
சனிக்கிழமை 26.08.2023 நான்காவது சனிக்கிழமை
வியாழக்கிழமை  07.09.2023 கிருஷ்ண ஜெயந்தி
சனிக்கிழமை 09.09.2023 இரண்டாவது சனிக்கிழமை
செவ்வாய்கிழமை  19.09.2023 விநாயகர் சதுர்த்தி
வியாழக்கிழமை  23.09.2023 நான்காவது சனிக்கிழமை
வியாழக்கிழமை  28.09.2023 மீலாதுன் நபி
திங்கட்கிழமை  02.10.2023 காந்தி ஜெயந்தி
சனிக்கிழமை 14.10.2023 இரண்டாவது சனிக்கிழமை
செவ்வாய்கிழமை  24.10.2023 விஜய தசமி
சனிக்கிழமை 28.10.2023 நான்காவது சனிக்கிழமை
சனிக்கிழமை  04.11.2023 lhabab duchen
சனிக்கிழமை 11.11.2023 இரண்டாவது சனிக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை  12.11.2023 தீபாவளி
சனிக்கிழமை 25.11.2023 நான்காவது சனிக்கிழமை
சனிக்கிழமை 09.12.2023 இரண்டாவது சனிக்கிழமை
சனிக்கிழமை 23.12.2023 நான்காவது சனிக்கிழமை
திங்கட்கிழமை  25.12.2023 கிறிஸ்துமஸ்

 

2023 ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள் | Government Holidays 2023

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil