வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

(டிசம்பர்) 2024-ஆம் ஆண்டின் வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல்..!

Updated On: November 30, 2024 8:24 PM
Follow Us:
Bank Holidays 2024 Tamil Nadu
---Advertisement---
Advertisement

Bank Holidays 2024 Tamil Nadu

பொதுவாக நமக்கு Bank -கிற்கு செல்ல வேண்டுமென்றால் அவ்வளவு அலுப்பாக இருக்கும். ஏனென்றால் அங்கு அவ்வளவு கூட்டம் இருக்கும். அத்தனையும் தாண்டி சென்றோம் என்றால் அங்கு நம்முடைய நேரம் சர்வேர் பிரச்சனை என்பார்கள். சிலருக்கு அதற்கும் நேரம் இருக்காது. இதற்காக ஒரு நாட்கள் செய்யும் வேலையிலிருந்து விடுமுறை கேட்டுக்கொண்டு வங்கிக்கு சென்றால் அன்றைய நாள் விடுமுறை என்பார்கள்.

இன்னும் சிலர் சனிக்கிழமைகளில் செல்வோம் என்றால் அதில் 2 சனிக்கிழமை விடுமுறை ஆகும், அது எந்த சனிக்கிழமை என்று தெரியாமல் நாமும் வேளைக்கு Leave எடுத்துக்கொண்டு போனால் அந்த சனிக்கிழமை விடுமுறை என்பார்கள். அப்போது வரும் பாருங்க ஒரு கோவம் அது அழுகணும் போல் தான் இருக்கும். ஆகவே இனி கவலையை விடுங்க எப்போது வங்கி விடுமுறை என்று தெரிந்துகொண்டு போகலாம். ஆம் ஆண்டு வங்கி விடுமுறை

Bank Holidays 2024 Tamil Nadu:

நாள்  தேதி  விடுமுறையின் பெயர் 
திங்கட்கிழமை ஜனவரி 01, 2024 புத்தாண்டு தினம்
சனிக்கிழமை ஜனவரி 13, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
திங்கட்கிழமை ஜனவரி 15, 2024 பொங்கல்
செவ்வாய் ஜனவரி 16, 2024 திருவள்ளுவர் தினம்
புதன் ஜனவரி 17, 2024 உழவர் திருநாள்
வெள்ளி ஜனவரி 26, 2024 குடியரசு தினம்
சனிக்கிழமை ஜனவரி 27, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை பிப்ரவரி 10, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை பிப்ரவரி 24, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை மார்ச் 09, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை மார்ச் 23, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
வெள்ளி மார்ச் 29, 2024 புனித வெள்ளி
திங்கட்கிழமை ஏப். 01, 2024 வங்கிக் கணக்குகளின் ஆண்டு நிறைவு
புதன் ஏப். 10, 2024 ஈதுல் பித்ர்
சனிக்கிழமை ஏப். 13, 2024 2-வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
ஞாயிற்றுக்கிழமை ஏப். 21, 2024 மகாவீர் ஜெயந்தி
திங்கட்கிழமை ஏப். 22, 2024 தெலுங்கு புத்தாண்டு தினம்
சனிக்கிழமை ஏப். 27, 2024 4-வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
புதன் மே 01, 2024 மே தினம் / தொழிலாளர் தினம்
சனிக்கிழமை மே 11, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை மே 25, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை ஜூன் 08, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
திங்கட்கிழமை ஜூன் 17, 2024 ஈத் அல்-அதா
சனிக்கிழமை ஜூன் 22, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை ஜூலை 13, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
புதன் ஜூலை 17, 2024 முஹர்ரம்
சனிக்கிழமை ஜூலை 27, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை ஆகஸ்ட் 10, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
வியாழன் ஆகஸ்ட் 15, 2024 சுதந்திர தினம்
சனிக்கிழமை ஆகஸ்ட் 24, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
திங்கட்கிழமை ஆகஸ்ட் 26, 2024 கிருஷ்ண ஜென்மாஷ்டமி
சனிக்கிழமை செப்டம்பர் 07, 2024 விநாயக சதுர்த்தி
சனிக்கிழமை செப்டம்பர் 14, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
திங்கட்கிழமை செப்டம்பர் 16, 2024 ஈத்-இ-மிலாத்
சனிக்கிழமை செப்டம்பர் 28, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
புதன் அக்டோபர் 02, 2024 மகாத்மா காந்தி ஜெயந்தி
சனிக்கிழமை அக்டோபர் 12, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 13, 2024 விஜய தசமி
சனிக்கிழமை அக்டோபர் 26, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
வெள்ளி நவம்பர் 01, 2024 தீபாவளி / தீபாவளி
சனிக்கிழமை நவம்பர் 09, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
செவ்வாய் நவம்பர் 12, 2024 ஆயுத பூஜை
சனிக்கிழமை நவம்பர் 23, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
சனிக்கிழமை டிசம்பர் 14, 2024 2வது சனிக்கிழமை வங்கி விடுமுறை
புதன் டிசம்பர் 25, 2024 கிறிஸ்துமஸ்
சனிக்கிழமை டிசம்பர் 28, 2024 4வது சனிக்கிழமை வங்கி விடுமுறை

2024 ஆம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now