Best Month to Move in a New House in Tamil | வீடு குடி போக உகந்த மாதம் | குடி போக வேண்டிய மாதங்கள்
பொதுவாக, ஒவ்வொன்றிற்கு சம்ரதாயம் என்று ஒன்று இருக்கும். அதன்படியே நாமும் பின்பற்றி வருவோம். அதாவது, எதுவாக இருந்தாலும் நாம் அனைவருமே நல்ல நேரம் மற்றும் நல்ல காலம் பார்த்து தான் செய்வோம். அதில் முக்கியமானது வீடு குடிபோகும் காலம் மற்றும் நேரம். நாம் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டுமென்றால் நாம் நல்ல காலம் மற்றும் நல்ல நேரம் பார்த்து வீடு குடி போக வேண்டியது அவசியம். எனவே, இப்பதிவில் வீடு குடிபோக உகந்த மாதங்கள் எதுவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வீடு குடி போக உகந்த மாதங்கள் | Veedu Kudi Poga Nalla Matham Tamil:
- தை
- சித்திரை
- வைகாசி
- ஆவணி
- ஐப்பசி
- கார்த்திகை
மேலே குறிப்பிட்டுள்ள மாதங்களில் வீடு குடி போகுவதன் மூலம் அனைத்தும் நன்றாக நடக்கும்.
வாடகை வீடு குடி போக உகந்த மாதம்:
- தை
- சித்திரை
- வைகாசி
- ஆவணி
- ஐப்பசி
- கார்த்திகை
- பங்குனி
வீடு குடி போக கூடாத மாதங்கள் | Which Tamil Nonth We Should Not Shift House:
- மாசி
- பங்குனி
- ஆனி
- ஆடி
- புரட்டாதி
- மார்கழி
மேலே குறிப்பிட்டுள்ள மாதங்களில் வீடு குடிபோகுவது குடும்பத்திற்கு நல்லதல்ல.
வீடு குடி போக உகந்த நாட்கள்:
- திங்கள்
- புதன்
- வியாழன்
- வெள்ளி
ஆடி மாத அமாவாசைகள் 2ல் எந்த அமாவாசை உகந்தது…
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |