Bhogi பொங்கல் வாழ்த்துக்கள் 2025

Advertisement

Bhogi Festival in Tamil 2025 – போகி பொங்கல் வாழ்த்துக்கள் 2025

Bhogi 2025 wishes in tamil: நம் உறவினர்கள், சுற்றத்தார், நண்பர்களுக்கு போகி பொங்கல் வாழ்த்துகள் தெரிவிக்க, அழகுத் தமிழ் வார்த்தைகளை இங்கே பெறலாம்.

பொங்கல் திருவிழா நாளை தொடங்குகிறது. முதல் பண்டிகையாக போகி பொங்கல் (bhogi wishes in tamil) தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள் என வரிசைக் கட்டி வரும் பண்டிகைக்கு வாழ்த்துகளை பரிமாறுவது இயல்பான ஒன்று.

இந்த இனிய நாட்களில் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்து மெசேஜில் தங்களுடைய பொங்கல் வாழ்த்து புகைப்படங்களை அனுப்பி மகிழ… இங்கு போகி பொங்கல் வாழ்த்து புகைப்படங்கள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் தமிழ் கவிதை (Bhogi Pongal tamil wishes) கொடுக்கப்பட்டுள்ளது. அவையெல்லம் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

Pogi Pandigai Wishes in Tamil:

வெறுப்பை தீயிட்டு பொசுக்கி
பகைமை களைந்து அன்பை பேணி
பகைவனையும் நண்பனாக்கி
கொண்டாடி மகிழ்ந்திடுவோம்
போகி பொங்கல் வாழ்த்துக்கள்

Pogi Pandigai Wishes in Tamil

Happy Bhogi Wishes in Tamil:

எதிர்மறை எண்ணங்களை விடுத்து
நேர்மறை எண்ணங்களை விதைப்போம்
வெற்றி அறுவடை ஆகும்
போகி பொங்கல் வாழ்த்துக்கள்

Happy Bhogi Wishes in Tamil

Bhogi Pongal Wishes in Tamil:

பழைய துக்கங்களெல்லாம்
பறந்தோடட்டும் புதிய
புதிய சந்தோசங்கள்
பொங்கிப் பெருகட்டும்
போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Bhogi Pongal Wishes in Tamil

Happy Bhogi Pongal:

Bhogi Pongal Wishes in Tamil 2022

Advance Happy Bhogi Pongal 2025:

poki festival quotes in tamil

பொங்கல் வாழ்த்துக்கள் படங்கள் 2025

போகி பொங்கல் வாழ்த்துக்கள்:

பழையன கழிதலும் புதியன புகுதலும் அனைவருக்கும் போகி திருநாள் வாழ்த்துக்கள்

 

 pogi pongal wishes in tamil

Bhogi Pandigai in Tamil 2024:

பழைய துக்கங்ககள் எல்லாம் பாரந்தோடட்டும்
அனைவரும் போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 Bhogi 2024 Wishes in Tamil

போகி பொங்கல் 2025:

கஷ்டங்களை கழித்து
மகிழ்ச்சியை புகுத்தி
கொண்டாடுவோம் இந்த போகி பண்டிகையை.
அனைவருக்கும் இனிய போகி பொங்கல் வாழ்த்துக்கள்!

 pongal festival in tamil vazhthukkal

Bhogi Festival Quotes in Tamil 2025:

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 

 pogi pandigai images

Happy Bhogi Pongal 2025:

Bhogi 2023 wishes in tamil

Bhogi Pongal 2025:

pongal festival in tamil vazhthukkal

பழைய துக்கங்களெல்லாம் பறந்தோடட்டும்.. புதிய புதிய சந்தோசங்கள் பொங்கிப் பெருகட்டும்.. அனைவருக்கும் போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்

போகி பொங்கல் வாழ்த்துக்கள் 2025:

Bhogi Festival in Tamil 2023

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்

போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள் 2025:Bhogi Pongal Wishes 2023

Bhogi Pongal Wishes in Tamil 2025:

Bhogi wishes in tamil 2023

அனைவருக்கும் அட்வான்ஸ் போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்

 போகி Tamil வாழ்த்துக்கள்:

pogi pongal wishes in tamil

Bhogi 2025 Wishes in Tamil:

pogi vazhthukal tamil kavithai

 

பொறாமை, போட்டி மனப்பான்மை, கோவம் இவை அனைத்தையும் விலக்கி, அன்பு, பாசம் போன்ற நற்குணங்கள் மட்டும் சேர்த்து இனிமையாக வாழ போகி திருநாள் வாழ்த்துக்கள்

அட்வான்ஸ் போகி பண்டிகை வாழ்த்துக்கள்:

Bhogi Pongal 2023

போகி பொங்கல் 2025:

Bhogi Pongal 2023

பழையனவாம் கோவம், வெறுப்பை களைந்து.. புதியனவாம் அன்பு பாசம் வளர்ப்போம்.. அனைவருக்கும் போகி திருநாள் வாழ்த்துக்கள் 

Bhogi Festival Quotes in Tamil 2025:

Bhogi Festival Quotes in Tamil 2023

தீய எண்ணங்களை எரித்து நல்ல எண்ணங்களை வளர்ப்போம் அனைவருக்கும் போகி திருநாள் வாழ்த்துக்கள்

Pongal Wishes 2025 in Tamil |

Bhogi Festival Quotes in Tamil 2025:

Bhogi Festival Quotes in Tamil 2023

பொங்கல் வாழ்த்துக்கள்..! | Pongal Wishes in Tamil

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Wishes In Tamil 
Advertisement