பறவைகள் பற்றிய பழமொழிகள் | Bird Proverbs in Tamil..!

bird proverbs in tamil

பறவைகள் பற்றிய பழமொழிகள் | Bird Proverbs in Tamil..!

பொதுவாக நமக்கு மற்ற மொழிகளில் பேசும் வார்த்தைகளை விட தமிழ் மொழியில் பேசும் வார்த்தைகள் தான் சரியான விளக்கத்தினை நமக்கு புரியும் வகையில் அளிக்கும் ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தோம் என்றால் நாம் அனைவருக்கும் பிடித்த தமிழ் மொழியில் எண்ணிலடங்காத அர்த்தங்கள் மற்றும் விளக்கங்கள் இருக்கிறது. அவற்றில் நாம் தெரிந்துக்கொண்டு பேசுவது என்பது மிகவும் குறைவாக தான் உள்ளது. ஆனால் நாம் அனைவரும் பெரும்பாலும் அதிகமாக பழமொழிகளை பிறருக்கு எடுத்துக்காட்டாக கூறி பேசுவோம். அத்தகைய பழமொழயிலும் நமக்கு தெரியாத பழமொழிகள் இடம் பெற்றிருக்கிறது. ஆகவே இன்று நம்முடைய தமிழ் பதிவில் பறவைகளின் பழமொழயினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Paravaigal Patria Palamoligal:

தமிழில் பழமொழிகள்  ஆங்கிலத்தில் பழமொழிகள் 
அழுதாலும் அவள்தான் பிள்ளை பெற வேண்டும் Every bird must batch its eggs
உறவு இல்லா வாழ்வு சிறகு இல்லா பறவையை போல Life without relationship is like a bird without wings.
அரசனை நம்பு புருஷனை கைவிடாதே A bird in hand is worth two in bush
காக்கைக்கு தன் குஞ்சு போன் குஞ்சு The crow called her chick chick
கழுத்து வெளுத்தாலும் காகம் கருடனாகாது Even if the neck is white, the crow does not become black
ஐந்தில் அறியாதவன் ஐம்பதில் அறியாவானா? The early bird catches the worm
ஆயிரம் காக்கையை விரட்ட ஒரு கல் போதும் A stone is enough to drive away a thousand crows
சேற்றில் புதைந்த யானையை காக்கையும் கொற்றி பார்க்கும் A crow will also peck at an elephant buried in the mud
சிறு துரும்பும் பல் குத்த உதவும் A little string will tie a little bird
கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னப்பறவை ஆகுமா.? Can a crow become a swan even if it drowns in the Ganga?

 

பொது அறிவு வினா விடைகள்

பறவைகள் பற்றிய பழமொழிகள்:

தமிழில் பழமொழிகள்  ஆங்கிலத்தில் பழமொழிகள் 
கரு இல்லாத முட்டையும், குரு இல்லாத வித்தையும் பாழ் An egg without a nucleus and a seed without a nucleus are waste
கூரை ஏறி கோழி பிடிக்க வக்கில்லாதவன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம் He was unable to climb the roof and catch the chicken, so he went to Vaikundam
கொக்கு பிடிக்க தலையில் வெண்ணை வைத்த கதை போல Like the story of putting butter on the head to catch a crane
இனம் இனத்தை சேரும் Birds of a feather flock together.
கையில் இருக்கும் சிட்டுக்குருவி, பறந்து செல்லும் பெரிய கொட்டைக்கு மதிப்புள்ளது A sparrow in hand is worth a pheasant that flieth by
ஒரு பறவை ஒரு இறக்கையில் பறந்ததில்லை A bird never flies on one wing.
ஒவ்வொரு பறவையும் தன்னைப் பாடுவதைக் கேட்க விரும்புகிறது Every bird loves to hear himself sing.
எலி வலை ஆனாலும் தனி வலை Feather one’s own nest
தூக்கணாங்குருவி குரங்கிற்கு புத்தி சொன்னது போல As the sleepy sparrow gave wisdom to the monkey
கழுகு ஈக்களை பிடிப்பதில்லை The eagle does not catch flies

 

எளிய பழமொழிகள்

Bird Proverbs in Tamil:

தமிழில் பழமொழிகள்  ஆங்கிலத்தில் பழமொழிகள் 
முட்டை இடுகின்ற கோழிக்குத்தான் அதன் வலி தெரியும் Only the laying hen knows its pain
ஒரு குருவி இரையெடுத்தால் ஒன்பது குருவி வாய் திறக்கும் If one sparrow catches prey, nine sparrows open their mouths
வித்தை காட்டுகிற கோழிக்கு விலாவில் இருக்கிறதாம் பித்து A hen who shows tricks has mania in her ribs
கெட்ட காலத்திற்கு நாரை கெளுத்தி மீனை விழுங்கியது போல As the stork swallows the fish in bad times
ஊர் குருவி பருந்து ஆகுமா Will the village sparrow become a hawk?
குருவி உட்கார பனம்மரம் விழுந்தாற்போல Like a palm tree fell for a sparrow to sit on
அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும் When food fails, the five senses fail
கிளியை வளர்த்து கொக்கிற்கு கொடுத்தது போல் Like raising a parrot and giving it to a crane
அன்ன நடை நடக்க போக உள்ள நடையும் போச்சு As in attempting to walk like a swan, the crow lost even its natural gait
காகம் இல்லா ஊரும், சோகம் இல்லா வீடும் இல்லை There is no town without a crow and no house without sadness

 

50 பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெரிந்துகொள்வோம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil