மனம் கவர்ந்த பறவை பெயர்கள்..!

பறவைகளின் பெயர்கள் தமிழ் அண்ட் இங்கிலீஷ்..! Birds Names In Tamil And English..!

List Of Birds Names In English And Tamil: நண்பர்களுக்கு அன்பான வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் மனம் கவர்ந்த பறவை பெயர்களின் பட்டியலை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். பறவை இனம் என்றாலே அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. பறவை இனங்களில் ஒவ்வொருவருக்கும் தனி தனி விருப்பம் இருக்கும். அந்த வகையில் பறவைகளின் பெயர்களை இப்போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் படித்தறியலாம் வாங்க..!

newமரங்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..! Tree names in tamil..!

பறவைகளின் பெயர்கள் பட்டியல் – Birds Names List:

List Of Birds Names In English And Tamil

 

***பறவைகள் பெயர் பட்டியல் / Birds Names In Tamil And English***
*பறவைகளின் பெயர்கள் தமிழ்/ Birds Names In Tamil**பறவைகளின் பெயர்கள் ஆங்கிலம்/ Birds Names In English*
சின்ன காணான் கோழி Little Crake 
மஞ்சள் மூக்கு நாரை Painted Stork 
கருவால் வாத்து Gadwall 
நீலச்சிறகு வாத்து Gargany 
கொண்டை நீர்காகம் Indian Shag 
சேவல் Rooster/Cock
கொக்குCrane
காகம்Crow
குயில்Cuckoo
புறாDove/Columbidae
வாத்துDuck
கழுகுEagle
கோழிHen
மீன் கொத்திKingfisher
கொண்டலாத்திHoopoe
மைனாMynah
தீக்கோழிOstrich
ஆந்தைOwl
கிளிParrot
மயில்Peacock
புறாPigeon
வானம்பாடிSkylark
சிட்டுக்குருவிSparrow
அன்னம்Swan
வான்கோழிTurkey
மரங்கொத்திWoodpecker
ஐவண்ணக் கிளி(பஞ்சவர்ண கிளி)Macaw
கௌதாரிButton Quail/Partridge
உள்ளான்Sandpiper 
தூக்கனாங்குருவிBaya weaver
இருவாய்க்குருவிHornbill 
இராப்பாடிNightingale
வண்ணாத்திக்குருவிIndian Robin/Washerman
விசிறிக்குருவிWhite-browed fantail
அன்றில்Budgies/love birds
சின்னான்Bulbul
அரசவால் ஈப்பிடிப்பான்Asian Paradise Flycatcher
கருப்பு வயிற்று ஆலாBlack-Bellied Tern
வெள்ளை அரிவாள் மூக்கன்Black-Headed Ibis/Oriental white ibis
கோட்டான்Rock-horned owl
கரிச்சான்Drongo
கரண்டிவாயன்Eurasian spoonbill
கொடிக்கால் வாலாட்டிOriental Bird/Forest Wagtail
அறிவாள் மூக்கன்Glossy Ibis
சாம்பல் நாரைGrey Heron
ரீங்காரப்பறவைHumming bird

 

newமீன் வகைகள் மற்றும் மீன் தமிழ் பெயர்கள்..! List of fish names in tamil and english..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil