Latest Blouse Designs | புது மாடல் பிளவுஸ் டிசைன்கள் 2024 | Back Neck Designs | Latest Blouse Pattern

Advertisement

புது மாடல் பிளவுஸ் டிசைன்கள்..! Back Neck Designs..! Latest Blouse Designs..! Latest Blouse Pattern..!

பிளவுஸ் நெக் டிசைன் / Back Neck Designs:- பொதுவாக பெண்கள் தங்கள் இல்லவிஷேச நாட்களில் புடவை கட்டும் பழக்கம் இருக்கும். அந்த சமயத்தில் பெண்களுக்கு ஏற்படும் மிக பெரிய கவலை, தான் கட்டும் புடவைக்கு எந்த மாதிரியான டிசைனில் பிளவுஸ் தைப்பது என்பதுதான்.

இப்பொழுது இருக்கின்ற காலகட்டத்தில் புடைவை எடுக்கும் விலையை விட, அந்த புடவைக்கு மாடல் பிளவுஸ் டிசைனில் தைப்பதற்கு தான் அதிக பணம் செலவாகுகின்றது.

மாடல் பிளவுஸ் தைப்பதற்கு கொஞ்சம் பணம் அதிகமாக இருந்தாலும் பெண்களுக்கு அதன் மீது இருக்கின்ற ஆசைமட்டும் குறைவதில்லை. எந்த மாடலில் பிளவுஸ் தைக்கலாம் என யோசிக்கும் பெண்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

இந்திய அளவில் டாப்பில் உள்ள பிளவுஸ் மாடல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

லேட்டஸ்ட் பிளவுஸ் டிசைன் ..! Latest Blouse Designs..!

Latest blouse neck designs

Latest blouse neck designs 2020

இந்த பிளவுஸ் டிசைன் லேட்டஸ்ட் காட்டன் சரிகளுக்கு தைத்து போட்டுக்கொள்ள மிகவும் அழகாக இருக்கும். இளம் வயதிறன்கள் இப்பொழுது இந்த பிளவுஸ் டிசைனை அதிகமாக விரும்பி தைத்து கொள்கின்றனர்.

Latest blouse neck designs

Latest blouse neck designs

இந்த பிளவுஸ் டிசைனை பெண்கள் அதிகமாக பட்டு சரிகளுக்கு தைத்து போட்டுக்கொள்கின்றன.

Latest blouse neck designs 

Latest blouse neck designs 2020

இந்த பிளவுஸ் நெக் டிசைன் பெண்கள் அதிகம் விரும்ப கூடிய பிளவுஸ் டிசைன்களில். இந்த மடல் டிசைனும் இடம் பெற்றுள்ளது. கைகள் மற்றும் கழுத்து பகுதியில் நல்ல கலைநயத்துடன் தைக்கப்பட்டுள்ள இந்த மாடல் பிளவுஸ் டிசைன், அனைத்து பேன்சி புடவைகளுக்கு மிகவும் அழகாக இருக்கும்.

Latest blouse neck designs:

Latest blouse neck designs 2022

புது மாடல் பிளவுஸ் / Latest Blouse Designs / Back Neck Designs / Latest Blouse Pattern:-

Latest blouse neck designs

இந்த பிளவுஸ் நெக் டிசைன் பெண்கள் அதிகம் விரும்ப கூடிய பிளவுஸ் டிசைன்களில். இந்த மடல் டிசைனும் இடம் பெற்றுள்ளது. கைகள் மற்றும் கழுத்து பகுதியில் நல்ல கலைநயத்துடன் தைக்கப்பட்டுள்ள இந்த மாடல் பிளவுஸ் டிசைன், அனைத்து பேன்சி புடவைகளுக்கு மிகவும் அழகாக இருக்கும்.

புது மாடல் பிளவுஸ் / Latest Blouse Designs / Back Neck Designs / Latest Blouse Pattern:-

Latest blouse neck designs

இந்த பிளவுஸ் நெக் டிசைன் இது பல ஆண்டுகளாகவே தைக்கப்பட்டு வரும் டிசைன்தான். பட்டுப் புடவை மட்டுமே அணிய விரும்பும் பெண்களுக்கு இந்த மாடல் பொருத்தமாக இருக்கும். பெரிய வேலைப்பாடுகள் கொண்டு ஒரு அழகான பிளவுஸ் போல சற்று கழுத்து வரை தைக்கப்பட்டால் அதுதான் ரவுண்ட் நெக் பிளவுஸ்.

புது மாடல் பிளவுஸ் / Latest Blouse Designs / Back Neck Designs Latest Blouse Pattern:-

Latest blouse neck designs

இந்த பிளவுஸ் நெக் டிசைன் இல்லாத புடவைக்கு மிகவும் ஆடம்பரமாக பிளவுஸ் தைக்க விரும்பினால் இந்த மாடலை முயற்சி செய்யலாம். இப்போது பலரும் புடவையை சிம்பிளாக தேர்வு செய்துவிட்டு பிளவுஸை அதிக செலவு செய்து தைப்பதை விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பமும் இந்த பிளவுஸ் தான். கழுத்தில் நெக்லஸ் அணிந்தது போல பிளவுஸில் டிசைன் வைத்து தைக்கப்படும். பார்க்கவும் அழகாக இருக்கும். திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு இந்த மாடல் பிளவுஸ் மாஸாக இருக்கும்.

புது மாடல் பிளவுஸ் / Latest Blouse Designs / Back Neck Designs / Latest Blouse Pattern:-

Latest blouse neck designs

இந்த பிளவுஸ் நெக் டிசைன் பொறுத்தவரை, பெண்கள் அதிகமாக திருமணத்துக்கு பிளவுஸ் மாடலாக தைக்க விரும்புகின்றன.

தங்கள் திருமணத்துக்கு இம்மாதிரியான மாடல்  பிளவுஸ் டிசைன் தைக்க விரும்பினால், இந்த பிளவுஸ் டிசைனை(Latest Blouse Pattern) தேர்வு செய்யுங்கள்.

புது மாடல் பிளவுஸ் / Latest Blouse Designs / Back Neck Designs / Latest Blouse Pattern:-

latest blouse designs

இந்த பிளவுஸ் நெக் டிசைன் இது பல ஆண்டுகளாகவே தைக்கப்பட்டு வரும் டிசைன்தான். பட்டுப் புடவை மட்டுமே அணிய விரும்பும் பெண்களுக்கு இந்த மாடல் பொருத்தமாக இருக்கும்.

பெரிய வேலைப்பாடுகள் கொண்டு ஒரு அழகான பிளவுஸ் போல சற்று கழுத்து வரை தைக்கப்பட்டால் அதுதான் ரவுண்ட் நெக் பிளவுஸ்.

புது மாடல் பிளவுஸ் / Latest Blouse Designs / Back Neck Designs / Latest Blouse Pattern:-

back neck designs

Blouse Designs Neck

Latest Blouse Pattern / இந்த பிளவுஸ் நெக் டிசைன்: இந்த மாடல் பிளவுசை பொறுத்தவரை பெண்கள் ஏதாவது சாதாரண விசேஷ நாட்களன்று, தங்கள் புடவைகளுக்கு ஏதேனும் வித்தியாசமான மாடலில் பிளவுஸ் தைப்பதற்கு, இந்த மாடல் பிளவுஸை தேர்வு செய்கின்றன. திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு இந்த மாடல் பிளவுஸ் மாஸாக இருக்கும்.

புது மாடல் பிளவுஸ் / Latest Blouse Designs / Back Neck Designs / Latest Blouse Pattern:-

Latest blouse neck designs

இந்த பிளவுஸ் நெக் டிசைன் சாதாரண பிளவுஸில் ஒரு புது விதமான டிசைனில் பிளவுஸ் தைக்க நினைப்பவர்கள். இந்த மாடல் பிளவுஸ் டிசைனை தேர்வு செய்யலாம்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள் , ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement