Bonafide Certificate Letter in Tamil | Bonafide Certificate Letter Format in Tamil
இந்த நவீன காலத்திற்கும், முன்பு இருந்த காலத்திற்கும் ஒரு பொதுவான வேறுபாடு என்றால் அது லெட்டர் எழுதும் முறை என்று கூறலாம். ஏனென்றால் முந்தைய காலகட்டங்களில் லெட்டர் எழுதும் முறை என்பது அதிகமாக இருந்து கொண்டே இருந்தது. ஆனால் தற்போது லெட்டர் எழுதும் முறை ஆனது படிப்படியாக இல்லாமல் முற்றிலும் மறைந்து விடும் நிலைமை ஏற்பட்டு விட்டது. இதற்கான முக்கிய காரணமாக இருப்பது டெக்னலாஜி முறையை தான் கூற வேண்டும். தற்போது எல்லாம் எளிய முறையில் டெக்ஸ்ட் மெசேஜ் எழுதும் முறைக்கு மாறிய காரணத்தினால் சுலபமாக மெசேஜ் மூலம் தெரிவித்து விடுகிறார்கள். இவ்வாறு இருந்தாலே கூட ஒரு சிலவற்றைக்கு கண்டிப்பாக மெசேஜ் எழுதும் முறை ஆனது இன்னும் இருக்கிறது. அதில் ஒன்று தான் போனஃபைட் சான்றிதழ் ஆகும். அதனால் இன்றைய பதிவில் போனஃபைட் சான்றிதழ் எவ்வாறு எழுத வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க..!
போனஃபைட் சான்றிதழ் விண்ணப்பம் எழுதும் முறை | Bonafide Certificate Letter in Tamil: sample:
பெறுநர்:
முதல்வர்,
கல்லூரியின் பெயர்,
தேதி- xxxx.
பொருள்:
எனது பழக்க வழக்கம் மற்றும் உறுதிக்கான சான்றிதழுக்கான கடிதம்.
மதிப்பிற்குரிய அம்மா,
வணக்கம் ஐயா, என்னுடைய பெயர் எஸ்.காயத்ரி. நான் நமது கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எனது வரிசை எண் 21CSA758 ஆகும். எனவே நான் இந்த வருட இறுதிக்குள் முதல் பட்டதாரிக்கான சான்றிதழை விண்ணப்பித்து பெற வேண்டும். ஆதலால் முதல் பட்டதாரி சான்றிதழை பெற போனஃபைட் சான்றிதழ் தேவைப்படுகிறது. ஆகவே நாம் நமது கல்லூரியில் தான் படித்து வருகிறேன் என்பதற்கான உறுதி சான்றிதழை வணங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி..!
இப்படி தங்கள் கீழ் படிந்துள்ள மாணவி,
எஸ். காயத்ரி.
புதிய ஏடிஎம் கார்டு விண்ணப்பித்தல் கடிதம் எழுவது எப்படி
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |