வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தம்பி மனைவியின் உறவுகள் | Thambi Wife Relationship in Tamil

Updated On: November 11, 2025 6:30 PM
Follow Us:
brother wife relationship names in tamil
---Advertisement---
Advertisement

 நாத்தனார் உறவு முறைகள் | Brother Wife Relationship Names in Tamil..!

தமிழர்களுக்கு என்று ஒரு தனி பெருமை இருக்கிறது என்றால் அது கூட்டுக் குடும்பம் தான். கூட்டுக் குடும்பம் என்பது அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, அண்ணன் மற்றும் தங்கை என எண்ணற்ற உறவுகள் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் ஒரு உறவுகள் நிறைந்த வாழ்க்கையாக உள்ளது. ஆனால் இத்தகைய வாழ்க்கை காலப்போக்கில் கொஞ்சமா கொஞ்சமாக மறைந்து ஒரு வீட்டில் 2 அல்லது 3 நபர்கள் வாழும் நிலைமை ஏற்பட்டு விட்டது.

இத்தகைய வாழ்க்கை முறையில் நிறைய நபர்கள் வாழ்ந்து கொண்டிருப்பதால் உறவினர்களை எந்த முறை சொல்லி அழைக்க வேண்டும் என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாமல் போய்விடுகிறது. அதனால் இன்று உறவு முறையில் ஒன்றாக உள்ள சகோதரரின் மனைவியினை எத்தகைய உறவு முறையில் அழைக்க வேண்டும் என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

Brother Wife Relationship Names in Tamil:

பெண்கள்:

உறவுகள்  உறவுகளின் பெயர் 
தம்பியின் மனைவி      அண்ணி 
அண்ணனின் மனைவி
கணவனின் சகோதரன் மனைவி அக்கா 
அம்மாவின் சகோதரன் மனைவி அத்தை, மாமி  
அப்பாவின் சகோதரன் மனைவி சித்தி, பெரியம்மா 
ஒன்றுவிட்ட சகோதரரின் மனைவி ஒன்றுவிட்ட அண்ணி 
தாத்தாவின் சகோதரன் மனைவி பாட்டி 
பாட்டியின் சகோதரன் மனைவி தாத்தா 
சகோதரர் மகனின் மனைவி மகள் 

ஆண்கள்:

உறவுகள்  உறவுகளின் பெயர் 
தம்பி மற்றும் அண்ணனின் மனைவி மச்சினிச்சி
மனைவியின் சகோதரன் மனைவி தங்கை 
அம்மாவின் சகோதரன் மனைவி அத்தை, மாமி  
அப்பாவின் சகோதரன் மனைவி சித்தி, பெரியம்மா 
ஒன்றுவிட்ட சகோதரரின் மனைவி ஒன்றுவிட்ட மச்சினிச்சி
தாத்தாவின் சகோதரன் மனைவி பாட்டி 
பாட்டியின் சகோதரன் மனைவி தாத்தா 
சகோதரர் மகனின் மனைவி மருமகள் 

Elder brother wife is called in English | Older brother wife relationship names in english

அண்ணனின் மனைவி மற்றும் தம்பியின் மனைவியை  sister in law என்று அழைப்பார்கள்.

உறவுமுறை பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

7 தலைமுறை பெயர்கள்

பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now