Chamomile in Tamil
பொதுவாக அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். இதற்காக அன்றாட வாழ்க்கையில் உலகில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொண்டே இருப்பார்கள். சில நபர்கள் அரசு தேர்வுகளுக்கும் தன்னை தயார்ப்படுத்தி கொள்கின்றனர். அன்றாட வாழ்க்கையில் நடக்க கூடிய விஷயங்களை மட்டும் அறிந்து கொண்டால் மட்டும் போதாது. ஏனென்றால் ஒரு சிறுவன் உங்களிடம் வந்து பாடப்புத்தகத்தில் உள்ள சந்தேகத்தை கேட்டால் அதனை சரி செய்து விடுவீர்கள். அதுவே சிறுவன் ஆப்பிளுக்கு ஏன் ஆப்பிள் என்று பெயர் என்று கேட்டால் உங்களுக்கு பதில் தெரியுமா என்றால் சந்தேகம் தான். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் உணவு அல்லது செடி அல்லது பழத்தை பற்றிய முழுமையான தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Chamomile என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Chamomile Meaning in Tamil:
chamomile எனபது சீமைச்சாமந்தி, செவ்வந்தி பூக்கள் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
வரகு அரிசியை சாப்பிடுவதற்கு முன்பாக இதை தெரிந்துக்கொள்ளங்கள்..!
Chamomile in Tamil:
கெமோமில் என்பது ஆஸ்டெரேசி தாவர குடும்பத்தின் டெய்சி போன்ற பூக்களிலிருந்து உருவான ஒரு மூலிகையாகும். இது முதலில் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் அதிகமாக காணப்பட்டது. ஆனால் அது இப்போது உலகம் முழுவதும் காணப்படுகிறது.
கெமோமில் ஜெர்மன் கெமோமில் மற்றும் ரோமன் கெமோமில் என இரண்டு வகைகள் உள்ளது. ஜெர்மன் கெமோமில் மிகவும் பயனுள்ள வகை மற்றும் சிகிச்சை நோக்கங்களுக்காக பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
கெமோமில் 20 வகையான மூலிகைகளை சேர்க்கிறது. இதனை அறுவடை செய்யும் போது 20 மீட்டர் முதல் 40 cm வரை நீளம் உடைய தண்டாக இருக்கும். இதனுடைய மலரானது கூம்பு வடிவம் உடையதாக இருக்கும். இதனுடைய இலைகளானது 2 அல்லது 3 மெல்லிய நூல்களை வெளிவிடும்.
கெமோமில் பல்வேறு வகையான உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதவது தசைபிடிப்பு, மாதவிடாய் கோளாறு, தூக்கமின்மை, புண்கள், காயங்கள், வயிற்று பிரச்சனை, காய்ச்சல் மற்றும் மூல நோய் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
Jowar பற்றிய சில அற்புதமான தகவல்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |