வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நமது போனின் சார்ஜரை சார்ஜர் என்று சொல்லாமல் இப்படி சொல்லி பாருங்க..

Updated On: April 7, 2023 12:24 PM
Follow Us:
charger name in tamil
---Advertisement---
Advertisement

தமிழ் வார்த்தைகள்

நாம் பேசுவது எல்லாம் தமிழில் தான் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்கள் என்றால் தவறு. ஏனென்றால் நாம் சில பொருட்கள் அல்லது நமது போனில் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் ஆப்கள் எல்லாம் தமிழில் சொல்கிறோம் என்று நினைகிறோம். ஆனால் நாம் சொல்வது தமிழ் அல்ல. அப்பறம் எப்படி சொல்வது என்று சிந்திக்கிறீர்கள் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய பதிவில் நாம் பயன்படுத்தும் சார்ஜர், பிரிண்டர் போன்ற இன்னும் பல சாதனைகளுக்கான தமிழ் பெயர்களை தெரிந்து கொள்வோம் வாங்க..

சார்ஜருக்கான தமிழ் பெயர்:

சார்ஜருக்கான தமிழ் பெயர்

நாம் போன் அல்லது லேப்டாப், கை லைட் போன்றவற்றை பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு முக்கியமாக சார்ஜர் இருக்க வேண்டும். அதற்கு சார்ஜர் ஒயர் முக்கியமானதாக இருக்கிறது, இதனை சார்ஜர் என்று தான் கூறுவோம். ஆனால் இதற்கான தமிழ் பெயர் மின்னூக்கி. இனிமேல் மின்னூக்கி எடுத்துட்டு வா என்று சொல்லை பாருங்க..

வாட்சப்பை வாட்சப் என்று சொல்லாமல் இப்படி சொல்லி பாருங்க..

பிரிண்டருக்கு தமிழ் பெயர்:

ஜெராக்ஸ் கடையில் பிரிண்டரை பார்த்திருப்போம். ஒரு ஆவணம் அல்லது பேப்பர் மாதிரியே இன்னொரு Copy வேணுமென்றால் அதற்கு பிரிண்டர் வேண்டும். இதனின் தமிழ் பெயர் அச்சுப்பொறி.

புளூடூத் தமிழ் பெயர்:

புளூடூத் தமிழ் பெயர்

நம் போனில் ஒரு ஆப்ஷனாக இருப்பது புளூடூத் இருக்கிறது. இதனை பயன்படுத்தி ஆவணங்களைப் பகிர அல்லது புளூடூத் இயக்கப்பட்ட பிற சாதனங்களுடன் இணைக்க உங்கள் மொபைல் சாதனத்தில் புளூடூத்தைப் பயன்படுத்தலாம். இதற்கான தமிழ் பெயர் ஊடலை.

ஹாட்ஸ்பாட்:

ஹாட்ஸ்பாட் என்பது  பயனர்கள் தங்கள் மொபைல் சாதனங்களான ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களை இணையத்துடன் கம்பியில்லாமல் இணைக்கக்கூடிய ஒரு அமைப்பாகும். இதனின் தமிழ் பெயர் பகிரலை. 

Wifi தமிழ்  பெயர்:

Wifi தமிழ் பெயர்

WIFI ஆனது கேபிள்கள் மற்றும் வயோர்கள் இல்லாமல் நெட்ஒர்க் பயன்படுத்துவதற்கு உதவுகிறது. இதனின் தமிழ் பெயர் அருகலை.

ஸ்டாப்ளேர் தமிழ் பெயர்:

ஸ்டாப்ளேரின் தமிழ் பெயர் பிணிக்கை. 

தமிழ் வார்த்தைகள் | Tamil Varthaigal Tamil

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now