சென்னை புறநகர் ரயில் நேரங்கள் | Chennai Local Train Time in Tamil

Advertisement

சென்னை புறநகர் ரயில் சேவை | Chennai Suburban Train Time Table 2022 in Tamil

ஹலோ நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். பொதுவாக ரயில் பயணம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எதனால் அனைவருக்கும் பிடிக்கும் என்றால் ரயில் பயணம் என்பது நாம் எங்கு செல்கிறோம் என்று நாம் நினைத்தால் மட்டுமே தெரியும். என்றென்றால் பஸ் போல் குளுகாமால் இருக்கும். அதிகளவு கூடம் இருந்தாலும் பயணம் செல்வது கடினமாகவும் தெரியாது. முன்னிருந்த காலகட்டத்தில் ரயில் சேவை குறைவாக இருந்தது இப்பொழுது பெரிய பெரிய ஊர்களில் புறநகர் ரயில் சேவை வரை வந்துவிட்டது. அதிலும் சென்னை மட்டும் நிறைய வகையான ரயில்கள் பயணிக்கின்றன. அந்த வகையில் சென்னை புறநகர் ரயில் நேரங்களை இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்ளலாம்.

 ரயில் புறப்படும் போது ஏன் பச்சை கொடி காட்டுகிறார்கள் தெரியுமா? 

சென்னை புறநகர் ரயில் நேரங்கள்:

சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 8.10 PM மணிக்கு அரக்கோணம் செல்லும் விரைவு ரயில் இப்போது 8 PM மணிக்கு செல்கிறது.

மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 8 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரயில் இப்போது 8.10 PM க்கு புறப்படும்.

சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 5.35 AM மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரயில் இப்போது 5.20 AM செல்கிறது.

கடற்கரையிலிருந்து அதிகாலை 4.40 AM மணிக்கு செல்லும் ரயில் இப்போது 4.30 AM புறப்படுகிறது.

வேளச்சேரியிலிருந்து அதிகாலை 5.30 AM மணிக்கு செல்லும் திருவள்ளூர் செல்லும் ரயில் இப்போது 5.20 AM மணிக்கு ரயில்நிலையத்தைவிட்டு புறப்படும்.

திருவள்ளூரில் இருந்து காலை 8.15 AM மணிக்கு செல்லும் மூர்மார்க்கெட்டுக்கு ரயில் இப்போது காலை 8.20 AM மணிக்கு செல்லும்.

அரக்கோணத்தில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு செல்லும் ரயில் அனைத்தும் 5 நிமிடம் முன்பாக செல்லும்.

அதாவது அதிகாலை 4.40 AM மணிக்கு செல்லும் ரயில் 4.35 AM  மணிக்கு செல்லும், இரவு 8 25 PM செல்லும் ரயில் 8.20 PM செல்லும், 9.20 PM  செல்லும் ரயில் இப்போது 9 15 பின் மணிக்கு செல்லும் மற்றும் இரவு 9.25 PM  மணிக்கு செல்லும் ரயில் இப்போது 9.10 PM  மணிக்கு புறப்படும்.

அரக்கோணத்திலிருந்து காலை 7.50 AM மணிக்கு வேளச்சேரிக்கு செல்லும் ரயில் இப்போது 7.40 PM மணிக்கு செல்லும்.

திருத்தணியிலிருந்து 1.15 PM மணிக்கு மூர்மார்க்கெட்டுக்கு செல்லும் ரயில் இப்போது 12.40 PM மணிக்கு புறப்படும்.

திருத்தணியிலிருந்து மாலை 4.55 PM மணிக்கு மூர்மார்க்கெட்டுக்கு புறப்படும் ரயில் 4.50 PM மணிக்கு புறப்படும்.

காஞ்சீபுரத்தில் இருந்து காலை 10.56 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் ரயில் 10.46 AM மணிக்கு புறப்படும்.

தாம்புரத்திலிருந்து காலை 11.10 AM மணிக்கு கடற்கரைக்கு வந்து சேரும் ரயில் இப்போது 10.56 AM மணிக்கு புறப்படும்.

செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு காலை 11.43 AM செல்லும் ரயில் இப்போது  11.28 AM மணிக்கு புறப்படும்.

தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு காலை 11.58 மணிக்கு புறப்படும் ரயில் 11.48 AM மணிக்கு செல்லும்.

செங்கல்பட்டில் இருந்து மதியம் 12.35 மணிக்கு கடற்கரைக்கு புறப்படும் ரயில் 12.35 PM ரயில் 12.24 PM மணியளவில் புறப்படும்.

தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு மதியம் 12.47 மணிக்கு வந்து சேரும் ரயில் இப்போது 12.35 PM மணிக்கு வந்தடையும்.

செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு அதிகாலை 4.35 AM மணிக்கு, மாலை 4.35 PM  மணிக்கு புறப்படும் ரயில் 5 நிமிடம் முன்பாக செல்லும் அதாவது, காலை 4.35 மணிக்கு செல்லும் ரயில் 4.30 AM  மணியளவில் புறப்படும் அதேபோல் மலை 4.35 PM மணிக்கு புறப்படும் ரயில் 4.30 PM வந்தடையும்.

செங்கல்பட்டில் இருந்து, கடற்கரைக்கு காலை 10.50 மணிக்கு, காலை 11.50 மணிக்கு, இரவு 7 மணிக்கு செல்லும் 5 நிமிடம் தாமதமாக செல்லும். அதாவது காலை 10.50 AM மணிக்கு செல்லும் ரயில் 10.45 AM மணிக்கு புறப்படும், காலை 11.50 AM மணிக்கு செல்லும் ரயில் 11.55 AM மணிக்கு புறப்படும், இரவு 7.00 PM மணிக்கு செல்லும் ரயில் 7.05 PM மனைக்கு புறப்படும்.

திருமால்பூரில் இருந்து கடற்கரைக்கு காலை 6.15 மணிக்கு புறப்படும் ரயிலும் காலை 6.20 AM புறப்படும் ரயிலும் 2 நிமிடம் அல்லது 5 நிமிடம் தாமதமாக புறப்படும்.

தாம்புரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.50 AM மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயில் தற்போது 8.45 AM மணிக்கு செல்கிறது.

கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு காலை 9.42 AM மணிக்கு செல்லும் ரயில் தற்போது 9.45 AM மணிக்கு செல்லும்.

சென்னை கடற்கரையிலிருந்து பரங்கிமலைக்கு 40021 ரயில் தற்போது தாம்பரம் வரை செல்லும் வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரயில் இப்போது காலை 8.32 மணிக்கு கடற்கரையிலிருந்து புறப்பட்டு இப்போது 9.27 AM மணிக்கு வந்தடையும்.

அதே ரயில் தாம்பரத்திலிருந்து காலை 9.32 AM மணியளவில் புறப்பட்டு காலை 10.27 AM வந்தடையும் என்று தென்னகரயில்வே அறிவித்துள்ள்ளது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement